試す - 無料

Newspaper

DINACHEITHI - NAGAI

‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’

\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன்.19காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்ட அள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் 2 யூனிட் மண் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிட வேண்டும்

உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

டெஹ்ரானில் இருந்து 3 லட்சம் பேர் வெளியேற வேண்டும்

எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் ராணுவம்

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு

தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை

சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் - அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்

கவர்னர் மாளிகை தகவல்

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி

தண்டவாளத்தில்இரும்புதுண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதிசெய்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

நெல்லை அருகே கொலை வழக்கு: இளம்பெண்ணின் எலும்புக்கூடு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை மகள் கயல்விழி (வயது 28). இவருக்கு திருமணமான 2 ஆண்டுகளில் கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 5.10.2024 அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கயல்விழி பின்னர் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்தியாவில் 4 மாநிலங்களில் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள்

இந்தியாவில் குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கு கீழ்) பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் குறைந்திருந்துள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மேத்யூஸ்க்கு அணிவகுப்பு மரியாதை கொடுத்த சக வீரர்கள்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தந்தை

புதுடெல்லி,ஜூன்.19பொதுவாக குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்

\"திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும். 64 ஓதுவார்கள் தமிழில் மந்திரங்களை ஓதுவார்கள்\" என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

வருமான வரித்துறை சோதனை - ஆர்யா விளக்கம்

நடிகர் ஆர்யாவிற்கு சொந்தமான சீஷெல் ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானதையடுத்து இதுதொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்

கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

7 வயதிலேயே சிகரெட், குட்கா பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள்

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தஞ்சை ரயிலடி முகப்பில் பெரிய கோவில் கோபுரத்தை மீண்டும் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ரெயில் நிலைய முகப்பில் வைத்திருந்த உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை அகற்றிவிட்டு வடநாட்டு மந்திர் கோபுரத்தை வைத்திருப்பதை கண்டித்து தமிழர் அமைப்புகளும் விவசாய சங்கங்களும் இணைந்து தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு

ஆபரேஷன் சிந்தூர்

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

போர் நிறுத்தம் வேலைக்கு ஆகாது

இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு நீடித்த தீர்வைக் காண்பேன்

1 min  |

June 19, 2025

DINACHEITHI - NAGAI

விருதுநகர் மாவட்ட கல்வி கட்டுப்பாட்டு அறையில் நர்சிங்-துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடு

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவு தேர்வுகளுக்கு இலவசமாக கல்வி உதவி மைய கட்டுப்பாட்டு அறை வல்லுனர்கள் மூலம் விண்ணப்பித்து வழிகாட்டப்பட்டு வருகிறது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்க கோரி மதுரையில் தி.மு.க. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கோரி மதுரையில் திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

1 min  |

June 19, 2025