Newspaper
DINACHEITHI - NAGAI
2வது இன்னிங்சிலும் ஹொசைன் ஷான்டோ சதம்: டிராவில் முடிந்த காலே டெஸ்ட்
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரிசனத்திற்குவரும்பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
கலப்புத் திருமணம் செய்த பெண் குடும்பத்தினர் 40 பேருக்கு மொட்டை அடித்த அவலம்
ஒடிசாவில் ஒரு பெண் வேறு சாதியைச்சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரதுகுடும்பத்தைச் சேர்ந்தநாற்பதுபேர் \"சுத்திகரிப்பு சடங்கு\" என்றபெயரில்மொட்டை அடிக்கபட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு பரிசாக வழங்கப்பட்ட ‘வேல்’
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு
அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' மனித விண்வெளி பயணத்திற்கான' ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ திட்டமிடப்பட்டது. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் செல்ல இருந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் தாக்குதல் அச்சம்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் உச்சகட்ட பாதுகாப்பு
அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகியமூன்றுமுக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி
ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் தமிழகபெண்முத்தமிழ்ச்செல்வி. அவரைப்போலபலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - NAGAI
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தி.மு.க. அரசு எப்போதும் தயாராக உள்ளது
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம் ஆரியநெல்லூர் முன்னிலைக்கோட்டை மற்றும் கல்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அரசின் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு
தூத்துக்குடி, மீளவிட்டான், சில்வர்புரத்தைச் சேர்ந்த காசி மனைவி சாந்தா (வயது 56). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கை அணிக்காக அரிதான சாதனை படைத்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
டச் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை படைத்த ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து-இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
மீன்பிடித்திருவிழாவில் சமையல் கலைஞர் மயங்கி விழுந்து சாவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மட்டிக்கரைப்பட்டியில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
தனது விந்தணு தானத்தில் பிறந்த 100 குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
ராஜபாளையம், ஜூன்.22விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி தாலக்கு என்பவரின் மகன் தங்கப்பாண்டி.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
காதலித்து பணமோசடி: நடிகை மீது இளைஞர் புகார்
குங்பு வகுப்பில் பழகிய துணை நடிகை பணமோசடி செய்துவிட்டதாக ஐ.டி. ஊழியர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஈரான் மீதான போரால் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் 'ஆபரேஷன் ரைசிங்லயன்'
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
பாரிஸ் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா
பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
சிறுவனை கடத்திய புகாரில் இளம்பெண் போக்ஸோவில் கைது
நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள வாகைக்குளத்தைச் சோந்தவா காளீஸ்வரி (வயது 32). இவரது கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
ஏர் இந்தியா நிறுவனத்தின் 3 அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12ம் தேதி இங்கிலாந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. புறப்பட்டு சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த மருத்துவக்கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்க வாய்ப்பு கருத்துக் கணிப்பு சொல்லுவது என்ன?
சென்னை ஜூன் 22சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்கிற அமைப்பு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் தொடர்பாக கருத்துகணிப்புகளை நடத்தி உள்ளது.
4 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் பெப்பர் அருவியில் முதன் முறையாக காணப்பட்ட அரியவகை நீர் நாய்
முறையாக பாதுகாக்க கோரிக்கை
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேலின் அறிவியல் பொக்கிஷமான வெய்ஸ்மேன் ஆராய்ச்சி நிறுவனத்தை அழித்தது, ஈரான்
இஸ்ரேலின் அறிவியல்மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் மீதுஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் ஈரான் இஸ்ரேலுக்கு பெரும் அடியைக் கொடுத்துள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
அறிமுக டெஸ்டில் சாய் சுதர்சன் டக் அவுட்
இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதும் முதல்டெஸ்ட்போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக ரூ.1.34 கோடி மோசடி
கோவையில் பங்குச் சந்தை, டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக பெண் உள்பட 4 பேரிடம் ரூ.1.34 கோடி மோசடி செய்த நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும்
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
கணவருடன் தகராறு: பெண் தற்கொலை
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே நெருப்பூரை சேர்ந்த முனுசாமி மகள் சுகன்யா (34 வயது) என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி காலமானார்
முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
2 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
இஸ்ரேல் - ஈரான் நாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழ்மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டு வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 22, 2025
DINACHEITHI - NAGAI
மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்றபோது நடுக்கடலில் படகு மூழ்கி மாயமான மீனவர் உடல் 3 நாட்களுக்குபின் மீட்பு
மண்டபம் வடக்கு கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி மாயமான படகோட்டி உடலை மீனவர்கள் 3 நாட்களுக்குப் பின் மீட்டு கரை சேர்த்தனர்.
1 min |