Newspaper
DINACHEITHI - NAGAI
கூலி உயர்வு கேட்டு சிறுவிசைத்தறிகூட உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் பேண்டேஜ் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் சிறு விசைத்தறி கூட உரிமையாளர்கள் கூலி உயர்வு கோட்டு வேலை நிறுத்தம் செய்தனர்.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
வர்த்தக போர்: பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம்
சீனாவுடன் புதிய ஒப்பந்தம் போடுகிறது, அமெரிக்கா
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
நாகை கலெக்டர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் நேற்று நடைபெற்றது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு ...
அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். . எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், ' காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்\" என்றும் அவர் கூறினார்.
2 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
கொடைக்கானல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்: மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
மலைகளின் என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் ரோஜா பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடி நாற்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கொடைக்கானலில் தற்போது சீசன் காலம் என்பதால் ரோஜா பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் விதமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரோஜா செடிகளுக்கு கவாத்து பணிகள் மற்றும் பூஞ்சை தடுப்பு மருத்துகள் செலுத்திய நிலையில் தற்போது ரோஜா மலர்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிவிப்பு
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் விலகல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ளபயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
இலங்கை அணியை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா
ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
1 min |
May 13, 2025
DINACHEITHI - NAGAI
அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது.
1 min |