Newspaper
DINACHEITHI - NAGAI
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை
அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
சிறைச்சாலையில் துளை போட்டு 10 கைதிகள் தப்பி ஓட்டம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்பட சுமார் 1,500 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NAGAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
நாகை அருகே ஒரத்தூர் கிராமத்தில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல்உறுப்புகள் தானம்
அரசு சார்பில் மரியாதை
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில் தான் உள்ளனர்”
“இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன்கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜகமாநிலதலைவர்நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10 வகுப்பு தேர்வு முடிவு- ஒட்டன்சத்திரம் மாணவர் 498 மதிப்பெண்கள் பெற்று சாதனை
நடந்துமுடிந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீதம்தேர்ச்சிபெற்றுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 24-ந்தேதி டெல்லி பயணமாகிறார் என தகவல் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
மேலாண் இயக்குனரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
77 ஆண்டுகளாக தொடரும் துயரம் - பாலஸ்தீனத்தில் மீண்டும் நிகழும் ரத்த சரித்திரம்
கடந்த 2 வருடங்களாக நடக்கும் காசாபோரில் இருபக்கங்களிலும் அப்பாவிமக்களின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்த போர் பன்னெடுங்கலாக இரு நாட்டினரிடையேயும் இருந்து வந்த கொந்தளிப்பின் மிகவும் மோசமான வெளிப்பாடு ஆகும்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 41 பேர் பலி:தீயணைப்புத் துறையினர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, ஆசனூர், நம்பியூர் உள்ளிட்ட 11 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
டிரம்ப்பை கலாய்த்து கங்கனா போட்ட பதிவு நட்டாவின் அறிவுரையின் பேரில் நீக்கினார்
கத்தாரில் நேற்று முன்தினம் நடந்த வணிக மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் இந்தியாவுடனான வணிக உறவு பற்றி பரபரப்பு தகவல்களை தெரிவித்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம்- அபுதாபியில் உற்சாக வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13-ந்தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
912 பயனாளிகளுக்கு ரூ.28.13 கோடியில் வேலை அனுமதிக்கான ஆணைகள்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 765 பயனாளிகளுக்கு ரூ.26.86 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
அய்யா வைகுண்டரின் 193-வது உதய தினவிழா வாலிபால் போட்டியைதொடங்கிவைத்தார் விஜய் வசந்த் எம்.பி.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
ஆர்சிபி அணியில் இணைந்த விராத் கோலி
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவின் ஏப்ரல் மாத வர்த்தக பற்றாக்குறை 8.65 பில்லியன் டாலராக அதிகரிப்பு
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்
2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்விவளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு: நிரவ் மோடியின் மேல் முறையீட்டு மனு மீண்டும் தள்ளுபடி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 6 ஆண்டாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நிரவ் மோடியை
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
காஷ்மீருக்கான விமான போக்குவரத்து சீரானது
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும்வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகள் மீது இந்தியராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
நாமக்கல்:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
பெண் போல பழகி இளைஞரிடம் மோசடி செய்த மூவர் கைது
நெல்லையில் மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனிமையில் இருந்ததால் தனது செல்போனில் கிரிண்டர் சேட்டிங்செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அதில் சிலருடன் பேச முயற்சி செய்தார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 86.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
பெருநகர சென்னைமாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள்மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள்என மொத்தம் 417 பள்ளிகள்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
உலகின் பணக்கார விளையாட்டு வீரர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்
உலக கால்பந்து ஜாம்பவான் மற்றும் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் உலகின் பணக்கார விளையாட்டு வீரராக மாறியுள்ளார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - NAGAI
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டப்பணிகள்
கலெக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது
1 min |