Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - NELLAI

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த 'காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். .எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், 'காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்றும் அவர் கூறினார்.

2 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடும் வெள்ளப்பெருக்கு

100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

அரசு மகளிர் கலை கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடப்பாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு சேர்க்கை துவங்கியுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை www.tngasa. in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

பச்சைப்பட்டு உடுத்திவைகை ஆற்றில் இறங்கினார்கள்ளழகர். கள்ளழகரை வரவேற்றபக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்திமுழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தேர்தல் என்பது ஜனநாயக போர் : டி.டி.வி. தினகரன் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.ம.மு.க. செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;-

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

சென்னை தரமணி தமிழரசு இதழ் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு தோரணவாயில்

உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்

2 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாய் உடைப்பால், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி

கேரளமாநிலம் இடுக்கிமாவட்டம் மூணாறு அருகே உள்ள பனிக்கன்குடி கொம்புஒடிஞ்சான் பகுதியை சேர்ந்தவர் அனீஸ். அவருடையமனைவிசுபா (வயது 44). இந்த தம்பதிக்கு அபிநந்து (10), அபினவ் (4) என்ற 2 மகன்கள் இருந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனீஸ் இறந்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மீண்டும் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தின்போது வடகலை-தென்கலைபிரச்சனை மீண்டும் ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஈரோடு மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்வு:வஞ்சரம் ரூ. 1200-க்கு விற்பனை

ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் பொதுவாக 30 டன்கள் வரை கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருவதால் கடந்த சில நாட்களாகவே மீன்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து வருகிறது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடக்கிறது

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் இன்று 13.5.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து மனம் திறந்து பேசிய ரோகித்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

விழிங்கும் கடல் பகுதியில் நிற்கும் வெளிநாட்டு சரக்கு கப்பல்

அதிரடி உத்தரவிட்ட கடலோர காவல் படை

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு நாற்காலிகள்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தானில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.6ஆக பதிவு

பாகிஸ்தானில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

கயிற்றால் கழுத்தை இறுக்கி மாணவி கொலை: தந்தை தூக்கில் தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 50) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வி (45). இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 520 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

எல்லையில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ ஜெனரல்கள் ஆலோசனை

\"தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்\" என இந்திய தரப்பில் பாகிஸ்தானிடம் வலியுறுத்தல்

2 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி 40 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்

தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்

1 min  |

May 13, 2025

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியால் பரபரப்பு

பாகிஸ்தானியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.

1 min  |

May 13, 2025