Newspaper
DINACHEITHI - NELLAI
15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் 15-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நேருக்குநேர் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்
ரஷியாவுக்கும் உக்ரைனு க்கும் இடையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. உலக நாடுகள் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுத்தன. ஆனால் ரஷியா மற்றும் உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்தன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொள்வேன் எனத் தெரிவித்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்புக்காக 17 எம்.பி.க்களுக்கு விருது அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களைச் சிறப்பிக்கும்வகையில், அவர்களுக்கு பிரைம் பாயிண்ட் அறக்கட்டளையால் சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
காதலன் தூண்டுதலால் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தேன்
கைதான நர்சிங் மாணவி பரபரப்பு வாக்கு மூலம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு உளவாளியாக மாறிய விவகாரம்: பெண் யூடியூபருக்கு 5 நாள் நீதிமன்ற காவல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடந்த 7-ந் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
காசா போரில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ மூலம் உதவியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒப்புதல்
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புக்கு மாணவர்சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டி பட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பைனல் கொல்கத்தாவில்தான் நடக்கும்
மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாக சொல்கிறார் கங்குலி
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பின்லேடன் கொலையுடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
டெல்லியில், ஜெய்புரியா கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் பெயரை குறிப்பிடாமல், அவரது கொலையுடன் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ஒப்பிட்டார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
மீன்பிடி தடை காலம் எதிரொலி; படகுகள் பழுது நீக்கம், வலைகள் சீரமைப்பில் மீனவர்கள் மும்முரம்
மீன்பிடி தடை க்காலத்தையொட்டி மீனவர்கள் விசைப்படகுகளை பழுது நீக்குதல் மற்றும் வலைகள் சீரமைப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கோடை விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
மலைப்பகுதிகளில் நிலவும் இதமான கால நிலையை ரசித்து உற்சாகம்
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் படைவீரர்கள் இட ஒதுக்கீடு மூலம் வாரிசுகளை பட்டப்படிப்புகளில் சேர்க்க சார்ந்தோர் சான்றுபெற்று பயனடையலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- முன்னாள் படைவீரர் - சார்ந்தோர்களின் சிறார்களுக்கு பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) போன்ற பல்வேறு படிப்புகளில் சேர இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானலில் கலெக்டர் சரவணன் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் வரும் 24ஆம் தேதி மலர் கண்காட்சி துவங்க உள்ளது. இதற்காக பிரையன்ட் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வகைகளில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நேற்று காலை ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கான காரணம் என்ன?
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் நேற்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. சரியாக காலை 10 மணிக்கு மணமகன் பிரவீன், மணமகளுக்கு தாலி கட்டினார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
‘ஆபரேஷன் சிந்தூர்’ டி-சர்ட் - திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் விதவிதமான டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் விழாக்கள், விளையாட்டுகள், தேர்தல் பிரசாரம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பனியன்கள் ஆர்டரின் பேரில் லோகா மற்றும் டிசைன்கள் அச்சிட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
தோனிக்கு மட்டுமே உண்மையான ரசிகர்கள்
ஹர்பஜன் கருத்தால் சர்ச்சை
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை 2 ஆண்டுகளாக ரசித்த ராணுவ வீரர்
மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிரடி கைது
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை
பழ வியாபாரிகள் கருத்து
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
சிவகிரி இரட்டைக்கொலையில் திடீர் திருப்பம் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
வான்கடே மைதானத்தில் ரோகித் பெயரில் ஸ்டாண்ட்: கண்கலங்கிய குடும்பத்தினர்
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
வான்கடேவில் தனது பெயரில் ஸ்டான்ட் நான் இருந்தாலும், மறைந்தாலும் நிலைத்து நிற்கும்
மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.146 கோடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு அனுமதி
சூரப்பட்டு பகுதியில் ரூ.146.62 கோடியில், நாளொன்றுக்கு 47 மில்லியன் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைக்க சென்னை குடிநீர் வாரியத்துக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
போர் நிறுத்தம் குறித்து புதின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - NELLAI
40 ஆண்டுக்கு பிறகு இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி வீராங்கனை
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.
1 min |
