Newspaper
DINACHEITHI - NELLAI
பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் ரூ.38.15 கோடி செலவில் தோழி விடுதிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை அரசு பேருந்தில் பயணித்தார், அமைச்சர் சிவசங்கர்
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்
செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க முடிவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதுபோது இந்தியாவுடன் நின்ற தாலிபான் அரசாங்கத்தை, சீனா இப்போது கவர முயற்சிக்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
நெருக்கும் நேஷனல் ஹெரால்டு வழக்கு சோனியா, ராகுல் கோரிக்கையை நிராகரித்தது, நீதிமன்றம்
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு விற்கப்பட்டபோது முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தானுக்கு 50 சதவீத சலுகையுடன் போர் விமானங்களை அனுப்புகிறது, சீனா
இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து, சீனா தனது ஐந்தாம் தலைமுறை J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்க தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதன்படி டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
விளக்கமளிக்க உலக நாடுகளுக்கு புறப்பட்டது, முதல் எம்.பி.க்கள் குழு
பாகிஸ்தான்மீதான தாக்குதல் நடவடிக்கை முடிவுக்கு வந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில், உலக நாடுகளின் ஆதரவை திரட்ட அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
நிதி ஆயோக் கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் 3 நாட்களில் விசாரணைக்கு வருகிறது
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல் மற்றும் காலி பாட்டில்கள் தொடர்பாக முறைகேடுகள் நடந்து இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
பாடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
பெரம்பலூர் மே 22கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்
சீமான் வலியுறுத்தல்
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
மருமலை வனப்பகுதியில் பலியான யானையின் வயிற்றில் ஆண் குட்டி யானை
கோவை மருதமலை அருகே கடந்த 17-ந்தேதி நோய்வாய்ப்பட்டு தனது குட்டியுடன் ஒரு பெண் யானை மயங்கிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணித்தனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - NELLAI
காசா போர்- இஸ்ரேல் மீது எகிப்து உட்பட 3 நாடுகள் எதிர்ப்பு
பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
உடல் எடையை குறைத்த குஷ்பு
கடந்த சில ஆண்டுகளாக குண்டாக இருந்து வந்த நடிகை குஷ்பூ உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். கடுமையான பயிற்சிக்கு பின் குஷ்பு இப்போது மிகவும் சிலிம் ஆக மாறி வியக்க வைத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
முன்னாள் படைவீரர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி
தேனி மாவட்டம், தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் கூடுதல் அவசர உதவி நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கிட்டத்தட்ட 14,000 குழந்தைகள் இறக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) கவலை தெரிவித்துள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
என்னை ‘பாய்' என அழைக்காதீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
கமல்- மணிரத்னம் கூட்டணியில், ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள ‘தக் லைஃப்' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை டி வி தொகுப்பாளினி 'டிடி' பேட்டி எடுத்துள்ளார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
நெருப்பில் தோன்றிய ஆஞ்சநேயர் உருவம்: டி.வி. நடிகை நெகிழ்ச்சி பதிவு
தெலுங்கு டி.வி. நடிகை அனசுயா பரத்வாஜ். சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தினர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை வலையங்குளத்தில் பலத்த மழை: சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள், சிறுவன் பலி
வலையங்குளம் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியான விபத்து குறித்துபெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
காதல் விவகாரத்தில் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை
விசாரணையில் பரபரப்பு தகவல்
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2025: ஐதராபாத் அபார வெற்றி பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்தது லக்னோ
லக்னோ மே 21ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ராஜபாளையம் அருகே விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு பேண்டேஜ் (மருத்துவ துணி ) உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வருகிறது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
கொலம்பியாவில் மாடல் அழகி கட்டுக்கொலை
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டின் குகுடா பகுதியை சேர்ந்த இளம்பெண் மரியா ஜோஷ் இஸ்துபின் சென்சிஸ் (வயது 22). இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். பல்வேறு மாடல் அழகி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அதேபோல், சமூகவலைதளத்திலும் மிகவும் பிரபலமாக இருந்து வந்தார்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
தொடர் மழையால் வெள்ளக்காடு: பெங்களூருவுக்கு மேலும் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கடும் வெயிலுக்கு இடையே கடந்த 13-ந் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இரவு நேரத்தில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
1 min |
May 21, 2025
DINACHEITHI - NELLAI
பெண்குகளில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.
1 min |
