Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

9,500以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஜவுளி துணிகள் சேமித்து வைத்திருந்த அறையில் பற்றிய பரவி அறை முழுவதும் எரியத் தொடங்கியது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்

எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி

1 min  |

May 29, 2025

DINACHEITHI - DHARMAPURI

மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:கலெக்டர் அழகுமீனா வேண்டுகோள்

தென்மேற்கு பருவமழை குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது - கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த 23.05.2025 அன்று முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

பனிச்சறுக்கு போட்டியின்போது வீசிய சூறைக்காற்று: பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்துநாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சிமேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள். இதனால் அங்கு உயர்தரத்திலான நட்சத்திர விடுதிகள், சிறுவர் பூங்காக்கள், ரோப்கார் சேவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

திற்பரப்பு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் வியாபாரியிடம் பயங்கர தீ விபத்து: 15 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சென்னை வியாசர்பாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் 15 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

நேருவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை

தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல: விஜய் விமர்சனம்

தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சுப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்

முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர்.இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலானகொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயனிகள் வந்து செல்கின்றனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஐபிஎல் 2025: சச்சினின் 15 வருட விளையாட்டு சாதனையை முறியடித்த சூர்யகுமார்

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும்

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்றனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

1947-லேயே பயங்கரவாதிகளை அழித்திருக்க வேண்டும்: வல்லபாய் படேல் அறிவுரை புறக்கணிக்கபட்டது

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரசு கருவி பொறியியல் பயிலக பட்டயபடிப்புக்கு சேர்க்கை

தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின்கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலை வாய்ப்பு சார்ந்த அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட மூன்றாண்டு இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டய படிப்பு 1982 ஆண்டு முதல் தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்வி கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்து கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

கல்லட்டி மலைப்பாதை சாலையில் பாறைகள் உருண்டு மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இந்நிலையில் உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர், மசினகுடி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லக்கூடிய சாலையாக உள்ளது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

சமையல் உதவியாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ் பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கோரவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியின் மகள் ஹிருதிக்ஷா (வயது 4). இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஹிருதிக்ஷாவை நாய் கடித்ததாக தெரிகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம்கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஆர் ஐ ஆபிஸ் அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் ஆகாஷ் குமார் (வயது 19) மற்றும் பாண்டி (25). இருவரும் போடி அருகே உள்ள குரங்கணி பகுதியில் நண்பர்களுடன் அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

காந்தி நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ

பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முன்தினம் முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கிவைத்து வருகிறார்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கொடைக்கானலில் தற்காலிக தூய்மை பணியாளர் ஊதியத்தை குறைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு

அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.5.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க தடை

நம்பியாற்றில் குளிக்கவும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 min  |

May 28, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஆசிய தடகள போட்டி: தமிழகத்தில் இருந்து 9 பேர் பங்கேற்பு

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் இன்று தொடங்குகிறது. 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இந்திய அளவில் 64 வீரர், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா இந்திய அணியின் மேலாளராக சென்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 9 பேர் (6 வீரர், 3 வீராங்கனைகள்) இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

கஞ்சா வைத்திருந்த 5 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மது விலக்கு அமல் பிரிவு போலீசார் வரமலைகுண்டா பகதியில் சோதனை செய்தனர். அந்த பகுதியில் நின்ற ஒருவரை சோதனை செய்த போது அவர் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் அந்த பகுதியை சேர்ந்த பாப்போதான் (வயது 50) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

கேரள எல்லைப் பகுதியான போடி மெட்டு பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் பெய்த சாரல் மழை

தமிழக கேரளஎல்லை பகுதியான போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பலத்த காற்றுடன் விடாது சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

1 min  |

May 28, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.05.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 28, 2025