Newspaper
DINACHEITHI - DHARMAPURI
திருத்தப்பட்ட தீர்ப்பால் மீட்கப்பட்ட உரிமை...
ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்து சிலம்பம் சுற்றும் வேலையை செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மும்பை அது போன்ற வன்முறையாளர்களின் பிடியில் இருந்தது. வெளிமாநிலத்தவரை பால் தாக்கரேவின் கட்சியினர் தாக்கி அவமதித்து விரட்டிய காலம் உண்டு. அங்கு நடந்த அதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அடுத்து கர்நாடகாவில் தான் தொடர்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்டாலே போதும், அங்கே தமிழர்களின் செந்நீர் கேட்பார்கள். கோரிக்கையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு போனால் கூட பஸ்களை எரிப்பார்கள், தமிழர்களின் சொத்தை சூறையாடுவார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
தண்டவாளத்தில்இரும்புதுண்டை வைத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதிசெய்தது யார் என விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்
நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கூட்டு குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைக்க தோண்டிய சாலை குண்டும், குழியுமாக சேதம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் கனிம சோதனைக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அனுமதியின்றி மண் எடுத்து சென்ற 3 லாரிகள் பறிமுதல்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வனஜா மற்றும் அலுவலர்கள் மிட்டஅள்ளி சேரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்
கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்
கவர்னர் மாளிகை தகவல்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருமண மண்டபத்தில் 21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அகமதாபாத் விமான விபத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’
\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி
இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது
கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜி7 நாடுகள் கடும் எதிர்ப்பு: அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு மட்டும் தடை ஏன் ..?
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த மோதல் தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல .. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
2 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பழனி,தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் கொத்தப்புள்ளி கிராமத்தில் புதிதாக மண்டபம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று (18.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.217.98 கோடி மதிப்பீட்டில் 26 திருக்கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.21.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உதவி ஆணையர் அலுவலகம், 15 ஆய்வர் அலுவலகங்கள் மற்றும் 16 திருக்கோயில்களில் 17 முடிவுற்ற பணிகளை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அருள் எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி
பா.ம.க.கௌரவத்தலைவர் ஜி.கே. மணி, அருள் எம். எல்.ஏ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் ஏலாக்குறிச்சியில் ரூ.1.38 கோடியில் தெருவிளக்குஉள்ளிட்ட வளர்ச்சிப்பணி ஆய்வு
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ. பிளாண்ட் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - DHARMAPURI
கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு
ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
அணு ஆயுதப் போர் உருவாகிவிடக் கூடாது
ரஷ்யா - உக்ரேன் போர் நடந்துகொண்டிருந்தாலும், அதில் கூட இல்லாத ஒரு பதற்றம் இஸ்ரேல் - ஈரான் போரால் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜி 7 மாநாட்டில் கருப்பொருளில் கூட ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம், இந்தப்போர் அணு ஆயுதப் போராக உருவெடுத்துவிடக் கூடாது என்ற பயம்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரெயிலில் பயங்கர தீ
தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலைக்கு நேற்று (ஜூன் 17) காலை 9 மணி அளவில் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்றபோது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து சிதறி கீழே விழுந்தது. இதனால் இருப்பு பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த காய்ந்த புற்களில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்குகிறது
தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் தொடங்குகிறது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
பரிதாபமாக உயிரிழந்த ஈரானின் இளம் டேக்வாண்டோ நட்சத்திரம்
தெஹ்ரானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தங்கள் உறுப்பினர்கள் மூவர் கொல்லப்பட்டதாக ஈரான் டேக்வாண்டோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
கணவன் வாங்கிய கடனுக்கு இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்
அமராவதி,ஜூன்.18ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திம்மராயப்பன், ஸ்ரீஷா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளான்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற 2 பெண்கள் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை மு.க. ஸ்டாலின் 21-ந் தேதி திறந்து வைக்கிறார்
சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - DHARMAPURI
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 min |