Newspaper
DINACHEITHI - CHENNAI
திருமலா பால் நிறுவன மேலாளர் கொலையா? தற்கொலையா?
விசாரணை வளையத்தில் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன்
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
முழுக்க மதுரைக்காரர்களை வைத்து ‘மதுரை 16’ படம்
முழுக்க முழுக்க மதுரை மண்ணின் மைந்தர்களைக் கொண்டு முற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் மதுரை 16 என்கிற அரசியல் திரில்லர் படம் உருவாகி உள்ளது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
முதல்வர் ரங்கசாமியின் ராஜினாமா மிரட்டல் துணைநிலை ஆளுநரிடம் எடுபடவில்லை
முதல்வர் ரங்கசாமியின் ராஜினாமா மிரட்டல் துணை நிலை ஆளுநரிடம் எடுபடவில்லை பிசுபிசுத்து போய்விட்டது, ரங்கசாமி தற்போது ஆளுநரிடம் சரண்டர் ஆகி விட்டதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
புதுச்சேரியில் அரசு பணிக்கு வயது தளர்வு குறித்து 2 வாரத்தில் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்
ஐகோர்ட் உத்தரவு
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவுக்கு ஜூலை 24 வரை நீதிமன்ற காவல்
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கோவை கரும்புக்கடையை சேர்ந்த டெய்லர் ராஜா என்ற ஷாஜகான் ஷேக்(வயது 47) என்பவர் தலைமறைவானார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
திருவண்ணாமலையில் தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - CHENNAI
விரைவில் அமலாகிறது திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் பிரேக் தரிசனம்
தமிழகத்தில் புகழ்பெற்ற கோவில்களாக விளங்கும் பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
விஷ விதைகளை பரப்புகிறார் எடப்பாடி பழனிசாமி
புளியந்தோப்பில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா? என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபுகூறுகையில்,
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கோவை குண்டுவெடிப்பு - 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் விடும் பணி
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
டெஸ்டில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரிஷப் பண்ட்
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
ரூ.38.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் 8 பழங்குடியின பள்ளிகளைத் தரம் உயர்த்தியது, தமிழக அரசு
ரூ.38.98 கோடி நிதி ஒதுக்கீட்டில் 8 பழங்குடியின பள்ளிகளைத் தரம் உயர்த்தியது, தமிழக அரசு.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட மாநகராட்சி ஆணையர்
ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்தது, ஐகோர்ட்டு
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
செனன்னை ஜூலை 11தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை 'சமூகநீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
அன்புமணி எனது பெயரை பயன்படுத்தக்கூடாது- ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பா.ம.க.வை வழிநடத்துவது யார்? என்பதில் இருவரும் பிடிவாதமாக உள்ளனர். கட்சியை கையகப்படுத்த இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் நாடி உள்ளனர். பொதுக்குழுவை கூட்டி, எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பா.ம.க.வின் எதிர்காலம் அமையும் என்று தெரிகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தில் இன்று பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூடியது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
ஒகேனக்கல் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை
தர்மபுரி ஜூலை 11கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது. பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளின் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்
கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பானஇறப்புகள் அதிகரித்து வரும்சம்பவங்கள்,பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானமக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூலை 11தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றபணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
4 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்து....
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
2026ல், அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அவரது அறிக்கை வருமாறு :-
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
ரூ.50 நாணயத்தை வெளியிடுகிறதா மத்திய அரசு?
ரூ.50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
பொய் தகவலை பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்
இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன?
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன? என்பதற்கு தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சிலபகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். புராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்தார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - CHENNAI
படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
சென்னை ஜூலை 11படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? எந் விஜய் சரமாரி கேள்வி எழுப்பினார்.
1 min |
