Newspaper
Dinamani Coimbatore
ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சை கருத்து: கேரள தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்கு
கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியார் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பர் 1 வரை நீட்டிப்பு
மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற பெண்களுக்கான எறிபந்து போட்டி
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் கிராமப்புற பெண்களுக்கான எறிபந்து (த்ரோபால்) போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
கோவையில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
புலியகுளம் முந்தி விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபர் கொலை
கோவையில் அடையாளம் தெரியாத நபர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை
வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
பெண் குழந்தை அடித்துக் கொலை: தந்தை கைது
திருமங்கலம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டரை வயது பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது. செப். 8இல் அன்னையின் பிறப்புவிழாவுடன் பெருவிழா நிறைவடைகிறது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
கோவை பாஸ்போர்ட் அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
அன்னூரில் பர்னிச்சர் கடையில் தீ
அன்னூர்-அவிநாசி சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
திருமலையில் மகாராஷ்டிர ஆளுநர் வழிபாடு
திருமலை ஏழுமலையானை மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழிபட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூர், கண்ணூர் - பெங்களூரு இடையே போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
ஆதார் விவரங்களைப் பெற்று பண மோசடி: 7 பேர் கைது
வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்கி இணையதளம் மூலம் மோசடி செய்த வட மாநில இளைஞர்களை திருவிடைமருதூர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Coimbatore
அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை
1 min |
