Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Dinamani Coimbatore

அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமர்சனம்

அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயர் போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

முத்தண்ணன் குளத்தில் 243 விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை யில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 243 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, முத்தண்ணன்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

டாக்டர் என்ஜிபி கல்லூரியில் கலை, இலக்கியப் போட்டிகள்

கோவை டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டி கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்ல தடை நீட்டிப்பு

ஆபத்தான இடங்களில் உணவகங்களை அகற்ற நடவடிக்கை

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

நேரு சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

கோவை நேரு சர்வதேச பள்ளியின் 4-ஆம் ஆண்டு விளையாட்டு விழா நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

எட்டிமடை சோதனைச் சாவடியில் ரூ.22 லட்சம் பறிமுதல்

எட்டிமடை சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.22 லட்சத்தை கே.ஜி.சாவடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

வால்பாறையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்

வால்பாறையில் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டர்கள் பறிமுதல்

சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

2 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

2 min  |

September 01, 2025

Dinamani Coimbatore

வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Coimbatore

எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்

1 min  |

August 31, 2025

Dinamani Coimbatore

நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம்

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Coimbatore

தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சித் தலைவியின் ஜாதி சான்றிதழை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Coimbatore

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Coimbatore

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025
Holiday offer front
Holiday offer back