試す - 無料

Newspaper

Dinamani Coimbatore

மல்லிகை கிலோ ரூ.7,000

தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் உற்பத்தி பாதிப்பு மற்றும் முகூர்த்த நாள் போன்ற காரணங்களால் சங்கரன்கோவில் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ. 7 ஆயிரம் வரை சனிக்கிழமை விற்பனையானது.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

ஐஷர் மோட்டார்ஸ் நிகர லாபம் 20% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 19.6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

அன்றோ மலை; இன்றோ வனம்..!

தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள குக்கிராமமான பாலாபுரத்தில் மலைப் பாங்கான இடத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் உடனுக்குடன் திட்டங்களைச் செயல்படுத்த ஆவண செய்ததால், 30 தடுப்பணைகளைக் கட்டினோம். மரக்கன்றுகளை நட்டு வனப் பகுதியாக மேம்படுத்தினோம். கிராம மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடன் இந்தப் பணியில் செயல்பட்டனர்” என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தென்னரசு.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

கடலோர மாவட்டங்களில் தொடர் மழை

மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

2 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

புலமை கனிந்த போற்றிப் பாடல்

பத்தொன்பதாம் நூற்றாண்டைத் தம் புலமைத் திறத்தால் ஆண்டவர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. அவ ருக்குச் சைவமும் தமிழுமே மூச்சு. மறைவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்புவரை கவிதை பாடிய வர். எந்தக் கருத்தை அறிந்தாலும் அதை மேலும் அழகுபடுத்திப் பாடுவது அவருக்கு இயல்பு. நலி வுற்றுப் படுக்கையில் கிடந்த அவரைக் காண வந்த கஞ்சனூர் அக்கினிலிங்க சாஸ்திரி, சிவா னந்த லகரியில் உள்ள 'ஸதா மோஹ அடவ்யாம்' என்னும் பாடலை விளக்கினார்.

2 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ உதவும் 72 தளங்களை இடம் மாற்றிய பாகிஸ்தான்

பிஎஸ்எஃப் தகவல்

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

அனைத்து மாவட்டங்களிலும் 7,000 நிவாரண முகாம்கள்

வருவாய்த் துறை அமைச்சர்

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

கூடைப்பந்து: சவூதி அரேபியாவை இன்று சந்திக்கிறது இந்தியா

எஃப்ஐபிஏ உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் ஒரு பகுதியாக சவூதி அரேபியா-இந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

ஏமாந்த சோணகிரி ஈசர்

திருவண்ணாமலைக்கு சோணகிரி என்ற ஒரு சிறப்புப் பெயர் உண்டு. சோணம் என்றால் செம்மை நிறம், கிரி என்றால் மலை. சோணகிரி என்றால் செம்மையான நெருப்புப் பிழம்பாய் ஒரு காலத்தில் புராணப்படி அயனுக்கும் அரிக்கும் நடுவே சிவபெருமான் மலையாய் நின்றதால் அப்பெயர் சிறப்பாய் அமைந்தது.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

வாடிய மலர்களால் வாய்ப்பு...

வீடுகள், கோயில்களில் வழிபாடு செய்ய நாம் அன்றாடம் பயன்படுத்தும் மலர் மாலைகள் வாடி வதங்கியவுடன், அவற்றைக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது வழக்கம். அவ்வாறு வாடி, காய்ந்த மலர் மாலைகளை வணிக வாய்ப்பாகக் கருதி, புதுமையான தொழிலாக, புனிதமான சேவையாக மேம்படுத்தியுள்ளார் சென்னையை அடுத்த தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் தனுஜா.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

தஞ்சாவூரில் 11,250 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏறத்தாழ 11 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் மூழ்கின.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

நீர்நிலைகளின் பாதுகாவலன்..!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேராவூரணி அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பத் தெட்டு வயது நிரம்பிய நிமல் ராகவன்.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: காவல் துறை தலைவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

போதைப்பொருளைக் கடத்தி விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறை தலைவர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்தியா

மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 14-3 கோல் கணக்கில் கனடாவை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

November 30, 2025

Dinamani Coimbatore

அரசமைப்புச் சாசனம் எனும் அரண்!

அரசமைப்புச் சாசன தினம் (நவம்பர் 26); இது நாள்காட்டியில் பதிந்த வெறும் தேதியல்ல; டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எனும் அறிவுச் சுடரின் தலைமையில், 'இந்திய மக்கள் அனைவரும்' எனும் ஏகோபித்த உணர்வுடன், 1949 நவம்பர் 26-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட புனித அக்னி சாசனம். 1950, ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்த தர்மச் சக்கரம், கடந்த 75 ஆண்டுகளாக நம் நாட்டை நெறி பிறழாமல் தாங்கும் தூணாக ஓங்கி நிற்கிறது. அம்பேத்கரின் உழைப்பைப் போற்றும் வகையில், 2015 முதல் இந்நாள் (நவ.26) தேசிய சட்ட தினமாகப் பொலிவுறுகிறது.

2 min  |

November 29, 2025

Dinamani Coimbatore

பெரிய மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தைகள்

முக்கிய பொருளாதாரத் தரவுகளான ஜிடிபி, ஐஐபி போன்றவை குறித்த அறிவிப்புகளை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் தயக்கத்துடன் செயல்பட்டதால், இந்திய பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை (நவ.28) மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் பெரிய மாற்றமில்லாமல் நிறைவடைந்தன.

1 min  |

November 29, 2025

Dinamani Coimbatore

புதிய அணைகள் இனி சாத்தியமில்லை

அதிக செலவு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளால் புதிய அணைகளை உருவாக்குவது இனி சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்தார்.

1 min  |

November 29, 2025

Dinamani Coimbatore

துணைவேந்தர் நியமன விவகாரம்: கேரள ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கேரளத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சுதான்ஷு தூலியா தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆராய்ந்து முடிவு எடுக்காததற்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.

1 min  |

November 29, 2025

Dinamani Coimbatore

புயலை எதிர்கொள்ள அரசு தயார்

முதல்வர் ஸ்டாலின்

1 min  |

November 29, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

2 min  |

November 28, 2025

Dinamani Coimbatore

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

2 min  |

November 28, 2025

Dinamani Coimbatore

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

November 28, 2025

Dinamani Coimbatore

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

1 min  |

November 28, 2025

Dinamani Coimbatore

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

November 28, 2025

Dinamani Coimbatore

சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

கடந்த நவ.

2 min  |

November 27, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

November 27, 2025

Dinamani Coimbatore

21,333 கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 21,333 தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 27, 2025
Dinamani Coimbatore

Dinamani Coimbatore

நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

1 min  |

November 27, 2025

Dinamani Coimbatore

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

1 min  |

November 27, 2025

Dinamani Coimbatore

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்; விஜய்யுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.

1 min  |

November 27, 2025

ページ 4 / 300