News
Unmai
நூறு வயது கடந்தும் ஓடிச் சாதிக்கும் பெண்!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மான் கவுர் 1916இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் பிறந்தவர். அந்த காலகட்டத்தில் பிறந்த பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இருக்கின்ற ஒரேவிதமான டெம்ப்ளேட்டில் தான் மான் கவுரின் வாழ்க்கையும் அமைந்துள்ளது. சிறு வயதிலேயே தாய் இறந்துவிடத் தாத்தா - பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார். படிப்பின் மீது நாட்டம் இல்லாத காரணத்தினால் சிறு சிறு வேலைகளை செய்துகொண்டு நண்பர்களோடு ஓடி, ஆடி விளையாடியுள்ளார்.
1 min |
April 16, 2020
Unmai
கொரோனா
கொரோனா!
1 min |
April 16, 2020
Unmai
கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி
உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரவலால் மக்களின் செயற்பாடுகள் முற்றிலுமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இத்தருணத்திலும் திராவிடர் கழகத்தின் இயக்கச் செயற்பாடுகளில் சிறு தொய்வும் இல்லாமல் இல்லங்களில் அடைபட்டிருக்கும் இயக்கத் தோழர்களின் உள்ளங்களுக்கு உற்சாகச் சிறகளிக்க சிறப்பான ஏற்பாடாக அமையப்பெற்றது அறிவியல் கொடையளித்த காணொலிக் காட்சி தொழில்நுட்பம்.
1 min |
April 16, 2020
Unmai
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (10)
இதயத்துடிப்பு சீரின்மை (Arrhythmia) நோய்கள்:
1 min |
April 01, 2020
Unmai
மூடநம்பிக்கையால் விளையும் கேடுகள்
நம் தமிழ்ச்சமூகம் முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைகளால் பல்வேறு கேடுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் படித்தவர் - படிக்காதவர் ஏழை பணக்காரர், நகரத்தார், கிராமத்தார், ஆண் - பெண் என்கிற பாகுபாடின்றி அனைவருமே இந்த மூடநம்பிக்கை நோய்க்கு ஆளாகி இருக்கின்றனர்.
1 min |
April 01, 2020
Unmai
ஜாதி ஒழிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஒரு தீவிரவாதி-!
அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்.
1 min |
April 01, 2020
Unmai
தடைகளைத் தாண்டி சாதிக்கும் தடகள வீராங்கனை அர்ச்சனா!
பெண்ணால் முடியும்
1 min |
April 01, 2020
Unmai
புது விசாரணை
(ஒரு நாடகத் தொடர்)
1 min |
April 01, 2020
Unmai
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்!
தியாகமே உருவான திராவிடத் தாய் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா.
1 min |
April 01, 2020
Unmai
மதுரை மீனாட்சி
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவர். தனி அரசு, திராவிட சினிமா இதழ்களின் ஆசிரியர். வாலிபப் பெரியார் எனப் புகழப்பட்டவர். சிறந்த பேச்சாளர், நாடக ஆசிரியர் என்பதுடன் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழக சுற்றுலா வாரியத் தலைவராகவும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
1 min |
April 01, 2020
Unmai
தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு - தவறா?
ஆரியர் எதிர்ப்பைவிட கன்னடர், மலையாளி, தெலுங்கர் எதிர்ப்பையே எடுத்திருக்க வேண்டும்.
1 min |
April 01, 2020
Unmai
சமூகநீதிக்காக மாநிலம் தழுவிய மறியல் போர்!
இயக்க வரலாறான தன் வரலாறு (247)
1 min |
April 01, 2020
Unmai
80 வயது பல்கலை வித்தகர் கு. அரங்கசாமி!
ஓய்வு என்றால் ஓய்ந்திருப்பது அல்ல; மற்றொரு வேலையைச் செய்வதுதான் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.
1 min |
April 01, 2020
Unmai
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்!
மருத்துவம்
1 min |
March 16, 2020
Unmai
பெரிய இடம்
சிறுகதை
1 min |
March 16, 2020
Unmai
நாடோடிகள் - 2
நம்பிக்கை தரும் திரைப்படங்கள்
1 min |
March 16, 2020
Unmai
நரிகளின் நாட்டாண்மை ஒடுக்குவோம்!
கவிதை
1 min |
March 16, 2020
Unmai
தந்தை பெரியாரின்றி போராட்டம் இல்லை!
உடனே, பெரியாரின் மனைவி நாகம்மையார், தோழர் எஸ்.இராமநாதன் அவர்களுடன் வைக்கம் வந்து சேர்ந்து, போராட்டத்திற்குத் தலைமை தாங்கி தொடர்ந்து நடத்தினர்.
1 min |
March 16, 2020
Unmai
கன்னிமாடம்
நம்பிக்கை தரும் திரைப்படங்கள்
1 min |
March 16, 2020
Unmai
எது கடவுள்? எது மதம்?
பெரியார் பேசுகிறார்
1 min |
March 16, 2020
Unmai
எங்களைத் தூக்கிலிடக்கூடாது சுட்டுக்கொல்ல வேண்டும்!
அவசரச் சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்னும் புரட்சி வீரர்களான மூன்று இளைஞர்களுக்கும் 7.10.1930 அன்று மரண தண்டனை விதித்தது.
1 min |
March 16, 2020
Unmai
இனமானப் பேராசிரியரின் கொள்கை முழக்கம் என்றும் ஒலிக்கும்!
எத்தனையோ பேராசிரியர்களை நாடு கண்டு இருக்கிறது.
1 min |
March 16, 2020
Unmai
இந்தி திணிப்பிற்கு எதிராய் ரயில் மறியல் போராட்டம்!
இயக்க வரலாறான தன் வரலாறு (246)
1 min |
March 16, 2020
Unmai
மணியம்மையார் சட்டப்படியான வாரிசு!
மணியம்மையார் சட்டப்படியான வாரிசு!
1 min |
March 01, 2020
Unmai
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (8)
இதய நோய்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இதயத்தைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
1 min |
March 01, 2020
Unmai
விவேகானந்தர் விளித்த “சகோதர சகோதரிகளே!'- ஒரு விமர்சனம்
விவேகானந்தர் அமெரிக்கா - சிகாகோ நகரில், 'உலக மதங்களின் பாராளுமன்றம்' (Parliament of World's Religions) என்னும் நிகழ்வில் ஆற்றிய உரை இன்றளவிலும் வியந்தோங்கி நிறுத்தப்படுகிறது.
1 min |
March 01, 2020
Unmai
வி.பி.சிங் அவர்களுக்கு வரலாறு காணாத வரவேற்பு!
இயக்க வரலாறான தன் வரலாறு (245)
1 min |
March 01, 2020
Unmai
பெரியார் - அம்பேத்கர் நட்புறவு
(ஒரு வரலாறு)
1 min |
March 01, 2020
Unmai
புது விசாரணை - (4)
ஒரு புதுமை நாடகத் தொடர்
1 min |
March 01, 2020
Unmai
தியாகமே வடிவான திராவிடத்தாய் நூற்றாண்டு நிறைவு விழா!
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்வே அர்ப்பணிப்பு வாழ்வு! அவருக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை மணியம்மையார் அவர்கள்.
1 min |