कोशिश गोल्ड - मुक्त
பெருந்து கனவு!!
Kanmani
|July 10, 2024
"இன்னிக்கும் பாளையத்து ஆத்துல குளிக்கப் போயிட்டாங்களா? தா பாரு அவனுங்க வந்தா, கதவோரத்துல எண்ணை எடுத்து வெக்கிற வேலையயெல்லாம் விட்டு, உப்புக்கல்லு எடுத்துவை... இன்னிக்கு பாரு அவனுங்கள" அப்படீன்னு அமருகிட்ட கோவமா சொன்னாரு வரதராசு.
-
பேசிகிட்டே தற்செயலா திரும்பின வரதராசு, ரேடியோ இருந்த எடத்துல அது இல்லாததப் பார்த்தவொடனே! "எங்கபோச்சு ரேடியோ?" "அது திடீர்ன்னு ரிப்பேரு ஆயிடுச்சி,ரிப்பேருக்கு போட்டிருக்கேன்".
"அதெப்படி நேத்து வரைக்கும் " நல்லாத்தானே பாடிக்கிட்டு இருந்திச்சு....ம்" ஆர்மோனியப்பெட்டி, தபேலா இருந்த பக்கமா வரதராசு கண்ணு திரும்புச்சு. "ஆமா எங்க ஆர்மோனியம், தபேலால்லாம்?"
இனிமே மறைச்சு பிரயோ சனமில்லேன்னு நெனைச்சு சின்னத்தாயி, தைரியத்த வரவழைச்சிகிட்டு மெல்ல பேச ஆரம்பிச்சாங்க.
"தா பாரு வரதராசு! உந்தம்பிங்க இந்த ஊர்ல இல்ல. அவனுங்களுக்கு திடீர்னு மெட்ராசுல இருந்து நாடகத்துக்கு வாசிக்க அழைப்பு வந்திருந்துச்சு. அதுக்குப் போறதுக்கு செலவுக்கில்லேன்னுதான்ரேடியோவ அடகு வச்சேன்!"
"ஏன் எங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கக் கூடாதா?"
"அவனுங்க வந்து சொன்னா நீ கேக்கிற நிலமையிலயா இருக்கே?"
यह कहानी Kanmani के July 10, 2024 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Kanmani से और कहानियाँ
Kanmani
நடிகனாக விடைபெற்ற இமயம்!
தமிழ் சினிமாவின் திசையையும், திரை மொழியையும் மாற்றி அமைத்த ஒரு சகாப்தம்.
3 mins
June 24, 2026
Kanmani
மூன்றெழுத்து மந்திரம்!
நிகழ்வு 1: நீங்கள் தினந்தோறும் பேருந்தில் அலுவலகத்துக்குப் பயணிக்கிறீர்கள்.
3 mins
June 24, 2026
Kanmani
தூக்கம் ஏன் கெடுகிறது?
பசி, தாகம், தூக்கம்... மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்கள் அனைத்துக்கும் இயல்பு.
3 mins
June 24, 2026
Kanmani
ஹபீபி
கடையநல்லூரில் கைத்தறி நெய்து பிழைக்கும் முகமது யூசப் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கால் வயிறு மட்டுமே பசியாறுகிறது.
1 mins
June 24, 2026
Kanmani
மண்ணின் பிள்ளை!
தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் - நெல் வயல்களும் வெட்டவெளியும் சூழ்ந்த ஓர் ஊரில் இராமசாமி பிறந்தான்.
2 mins
June 24, 2026
Kanmani
தொட்டாலே அவுட்டாக்கும் பறவை !
விஷப் பாம்புகள், தேள்கள், சிலந்திகள் மற்றும் விஷச் செடிகளை பற்றி தெரியும்.
1 min
June 24, 2026
Kanmani
எனக்கு 2 உலகம்! - ஜோனிடா காந்தி
சமூக வலை தளங்களில் நடிகைகள் போல கிளாமர் புகைப் படங்களை பகிரும் பாடகி ஜோனிடா காந்தி, யூடியூப் கவர் பாடல்களில் தொடங்கி, ஏ.ஆர். ரஹ்மான், அனிருத் போன்ற இசை ஆளுமைகளின் பேவரிட் பாடகியாக மாறியது வரை தன் பயணம் எதிர்பாராதது என்கிறார். அதோடு தனது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.
2 mins
June 24, 2026
Kanmani
டபுள் ஆக்ஷன்
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
1 mins
June 24, 2026
Kanmani
வெண்டை புளி குழம்பு!
சமையல்
1 mins
June 24, 2026
Kanmani
கல்யாண ரீல்ஸ்... எஸ்கேப் மாப்பிள்ளை!
இன்றைய காலகட்டத்தில் கைபேசிக்கும் அதில் உள்ள சமூக வலைத்தளத்திற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி விடுகின்றனர்.
2 mins
June 24, 2026
Translate
Change font size
