Facebook Pixel போராடும் தனி மனிதர்கள்! | Kanmani - womens-interest - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

போராடும் தனி மனிதர்கள்!

Kanmani

|

July 10, 2024

எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.

- அகிலாண்ட பாரதி

போராடும் தனி மனிதர்கள்!

குடைவறைக் கோயிலுக்கு வெளியில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தியின் சிலை இருக்கிறது.

அந்த மண்டபத்திலும் குன்றின் மேல் இருக்கும் மற்றொரு மண்டபத்திலும் பாண்டியர் காலச் சின்னங்களான மீனும் கொடியும் காணப்படுகின்றன. மிக அழகான இடம், அவசியம் சென்று வாருங்கள் என்று பலர் கூறியதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலாக அந்தக் கோவிலுக்குச் சென்றோம்.

கோவிலைப் பராமரித்து வருபவர் ஒரு முதியவர். எப்படியும் 80 வயதுக்குக் குறையாமல் இருக்கும். மெலிந்த தேகமும், உறுதியான உடற்கட்டுமாக இருந்த அந்தப் பெரியவர் தான் அந்த கோவிலின் பூசாரியும் கூட.

அங்கு சுற்றிலும் சாதாரணமாக மயில்கள் நடமாடும்,மேலே கழுகுகள் பறக்கும், கிராமத்தில் இருந்து வரும் ஆடு மாடுகள் சாவகாசமாக மலையில் ஏறி அங்குமிங்கும் வளர்ந்திருக்கும் பயிர் பச்சைகளை மேய்வதையும் பார்க்கலாம்.

imageஐந்து நிமிடங்களில் ஏறி விடக்கூடிய அந்த குன்றின் மேல் இருக்கும் அமைப்பைப் பார்த்தால் சில இடங்களில் ஆங்காங்கே பள்ளம் அமைத்தாற் போல் இருக்கும். 'சமணர் படுகை போல் இருக்கிறது, வேறு சில இடங்களில் சமணர் குடியிருப்புகள் இப்படித்தான் இருக்கும்' என்று கூறினார் ஒருமுறை எங்களுடன் அங்கு வந்த எங்கள் உறவினர்.

Kanmani

यह कहानी Kanmani के July 10, 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Kanmani से और कहानियाँ

Kanmani

Kanmani

நினைவுப் பாலம்!

ஹிப்னாடிசத்தைப் பயன்படுத்தி மனிதனின் உளவியலை ஆராய்ந்து சிகிச்சையளிக்கும் வழிமுறைக்குப் பெயரே ஹிப்னோ அனாலிசிஸ்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

எல்லா கட்சிக்கும் பொது எதிரியா... விஜய்?

அவசரத்தில்தான் ஒருவரின் உண்மையான அடையாளம் புலப்படும், ஆத்திரத்தில் தான் அவரது ஆதங்கம் வெளிப்படும்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

வகை வகையாய் திருமண மோசடிகள்... உஷார்!

மனித வாழ்வில் எதெல்லாம் தேவையானதாக இருக்கிறதோ, புனிதமாக இருக்கிறதோ, அதன் பெயரில் அடிக்கடி மோசடி நடக்கிறது.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

குளு... குளு... மண்பானை வீடுகள்!

வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்சாதன வசதிகள் பெருகிய போதிலும், அவை அனைத்தும் செயற்கையானவை என்பதால் இயற்கையான குளிர்ச்சியை வழங்கும் வீடுகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

காய்கறி நஞ்சு... தவிர்ப்பது எப்படி?

உடல் ஆரோக்கியத்திற்கு உணவு நிபுணர்கள் பரிந்துரைப்பது காய்கறிகளைத்தான்.

time to read

3 mins

June 10, 2026

Kanmani

Kanmani

நினைத்ததை சாதிக்கலாம்!

இன்று நாம் லக்ஷணா என்ற ஒரு கணித ஆசிரியையின் கதையைப் பார்க்கப் போகிறோம்.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

செந்தாமரை செந்தேன்மழை நீயே

அலுவலகத்தில் அன்றைய தினம் 'போனதே தெரியவில்லை.

time to read

1 mins

June 10, 2026

Kanmani

Kanmani

உலகம் ரொம்ப சின்னது!

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படம் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் ஆகி ஹிட் அடித்தது.

time to read

2 mins

June 10, 2026

Kanmani

Kanmani

ராணி ஏறும்பு விலை 21 ஆயிரம்!

ஒரு எறும்பின் விலை ரூ.10,000 முதல் ரூ.21,000 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை.

time to read

1 min

June 10, 2026

Kanmani

Kanmani

மோடி சாக்லேட்டும் கரப்பான் புரட்சியும்!

ஆட்சி நிர்வாகமாயினும், நீதித் துறையாகவே இருப்பினும் அநீதிகளுக்கு எதிராக இளைஞர் படை திரளும் என்று கட்டியம் கூறுவது போலவே அண்மையில் உருவான கரப்பான் புரட்சி, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

time to read

3 mins

June 10, 2026

Translate

Share

-
+

Change font size