Essayer OR - Gratuit
போராடும் தனி மனிதர்கள்!
Kanmani
|July 10, 2024
எங்கள் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ஆனையூர் என்ற கிராமம் இருக்கிறது. அங்குள்ள சிறிய குன்றில் அமைந்துள்ள குடவறைக் கோயிலும், அழகான சுனையும், அந்த குன்றின் மேல் கொஞ்சும் இயற்கைக் காட்சிகளுமாக அருமையான ஒரு இடம் அது.
குடைவறைக் கோயிலுக்கு வெளியில் அமைக்கப் பட்டிருக்கும் ஒரு மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தியின் சிலை இருக்கிறது.
அந்த மண்டபத்திலும் குன்றின் மேல் இருக்கும் மற்றொரு மண்டபத்திலும் பாண்டியர் காலச் சின்னங்களான மீனும் கொடியும் காணப்படுகின்றன. மிக அழகான இடம், அவசியம் சென்று வாருங்கள் என்று பலர் கூறியதையடுத்து பல ஆண்டுகளுக்கு முன்பாக முதன் முதலாக அந்தக் கோவிலுக்குச் சென்றோம்.
கோவிலைப் பராமரித்து வருபவர் ஒரு முதியவர். எப்படியும் 80 வயதுக்குக் குறையாமல் இருக்கும். மெலிந்த தேகமும், உறுதியான உடற்கட்டுமாக இருந்த அந்தப் பெரியவர் தான் அந்த கோவிலின் பூசாரியும் கூட.
அங்கு சுற்றிலும் சாதாரணமாக மயில்கள் நடமாடும்,மேலே கழுகுகள் பறக்கும், கிராமத்தில் இருந்து வரும் ஆடு மாடுகள் சாவகாசமாக மலையில் ஏறி அங்குமிங்கும் வளர்ந்திருக்கும் பயிர் பச்சைகளை மேய்வதையும் பார்க்கலாம்.
ஐந்து நிமிடங்களில் ஏறி விடக்கூடிய அந்த குன்றின் மேல் இருக்கும் அமைப்பைப் பார்த்தால் சில இடங்களில் ஆங்காங்கே பள்ளம் அமைத்தாற் போல் இருக்கும். 'சமணர் படுகை போல் இருக்கிறது, வேறு சில இடங்களில் சமணர் குடியிருப்புகள் இப்படித்தான் இருக்கும்' என்று கூறினார் ஒருமுறை எங்களுடன் அங்கு வந்த எங்கள் உறவினர்.Cette histoire est tirée de l'édition July 10, 2024 de Kanmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kanmani
Kanmani
புது விதமான அனுபவம் தேவை!
காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.
2 mins
May 27, 2026
Kanmani
ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?
உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.
2 mins
May 27, 2026
Kanmani
வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?
கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.
2 mins
May 27, 2026
Kanmani
மழை தேடி நிற்பவள்!
கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.
1 mins
May 27, 2026
Kanmani
மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!
பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.
3 mins
May 27, 2026
Kanmani
கருப்பு
சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 mins
May 27, 2026
Kanmani
என்னோட முதல் சாய்ஸ்!
தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.
2 mins
May 27, 2026
Kanmani
ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!
தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.
3 mins
May 27, 2026
Kanmani
மொபைல் அணு உலை!
அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.
1 min
May 27, 2026
Kanmani
கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்
இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.
3 mins
May 27, 2026
Translate
Change font size

