कोशिश गोल्ड - मुक्त
ஈஸ்ட் கோஸ்ட் கடலில் காணாமல்போன 11 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு
Tamil Murasu
|September 01, 2025
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் இருந்து சிறுவன் ஒருவனின் உடலை நேற்று முன்தினம் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மீட்டது.
-
சனிக்கிழமை மாலை 9.55 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை அங்கு விரைந்தது.
அப்போது கடலில் சிறுவனின் உடல் மிதந்து கொண்டிருந்தது. அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிறுவனின் உடலை மீட்டு கரை சேர்த்தது. நேற்று விடியற்காலை (ஆகஸ்ட் 31) சிறுவனின் உடல் காவல்துறை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
இதற்கிடையே கண்டுபிடிக்கப்பட்ட உடல், காணாமல்போன 11 வயது முஹமட் ஹைரில் எஃபெண்டி என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியது.
यह कहानी Tamil Murasu के September 01, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Tamil Murasu से और कहानियाँ

Tamil Murasu
எம்.பி.க்கள் சலுகைகள் ரத்து: இந்தோனீசிய அதிபர் முடிவு
மோசமடைந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல சலுகைகளை தாம் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் அதற்கு பல அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேற்று (ஆகஸ்ட் 31) மாலை அறிவித்தார்.
1 min
September 01, 2025
Tamil Murasu
சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20 ஆண்டு நிறைவு
தேசிய பூங்காக் கழகத்தின் 'மலர்ந்த சமூகம்' எனப் பொருள்படும் 'கம்யூனிட்டி இன் ப்ளூம்' (CIB) தோட்டக்கலைத் திட்டம் 2025-இல் தனது 20வது ஆண்டு நிறைவைக் கொண் டாடுவதையொட்டி, பயிற்சி களும் விரிவாக்கத் திட்டங் களும் வகுக்கப்பட்டு வருகின் றன.
1 min
September 01, 2025

Tamil Murasu
தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்
கல்வி, இரு மொழி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
2 mins
September 01, 2025

Tamil Murasu
பாசிர் ரிஸில் எலித் தொல்லைக்கு முடிவுகட்ட தீவிர் நடவடிக்கை
பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் அதிகரித்துவரும் எலித் தொல்லைக்கு முடிவு கட்ட முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
1 min
September 01, 2025

Tamil Murasu
ஜெர்மனியில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min
September 01, 2025
Tamil Murasu
‘நான் ஆணையிட்டால்’ - எம்ஜிஆர் பாணியில் விஜய்
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜனநாயகன்' படம் குறித்து அவ்வப்போது சுவாரசியமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், இதோ ஓர் அண்மைத் தகவல்.
1 mins
September 01, 2025

Tamil Murasu
ஆஸ்திரேலியாவில் குடியேறிகளுக்கு எதிரான பேரணி; அரசாங்கம் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற குடி யேறிகளுக்கு எதிரான பேர ணியை அரசாங்கம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.
1 min
September 01, 2025

Tamil Murasu
தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து நிகழ்ச்சி
வேறுபாடுகளைக் கடந்து ஒரே சிங்கப்பூர் எனும் நிலையை இந் நாடு அடைந்துள்ளது என்றும் அந்த பயணத்தில் தமிழர் பேர வையின் பங்கு இன்றியமையா தது என்றும் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச் சருமான எட்வின் டோங் தெரி வித்துள்ளார்.
1 min
September 01, 2025
Tamil Murasu
ரூ.232 கோடி மோசடி: இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரியை கைது செய்த சிபிஐ
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளரான ராகுல் விஜய், ஆணைய நிதியைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1 min
September 01, 2025
Tamil Murasu
சீனா செல்லும் துணைப் பிரதமர்
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் பங் கேற்க சீனாவுக்குச் செல்கிறார் திரு கான் கிம் யோங்.
1 min
September 01, 2025
Translate
Change font size