Newspaper

Tamil Murasu
எம்.பி.க்கள் சலுகைகள் ரத்து: இந்தோனீசிய அதிபர் முடிவு
மோசமடைந்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல சலுகைகளை தாம் ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பதாகவும் அதற்கு பல அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு வழங்குவதாகவும் தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேற்று (ஆகஸ்ட் 31) மாலை அறிவித்தார்.
1 min |
September 01, 2025
Tamil Murasu
சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20 ஆண்டு நிறைவு
தேசிய பூங்காக் கழகத்தின் 'மலர்ந்த சமூகம்' எனப் பொருள்படும் 'கம்யூனிட்டி இன் ப்ளூம்' (CIB) தோட்டக்கலைத் திட்டம் 2025-இல் தனது 20வது ஆண்டு நிறைவைக் கொண் டாடுவதையொட்டி, பயிற்சி களும் விரிவாக்கத் திட்டங் களும் வகுக்கப்பட்டு வருகின் றன.
1 min |
September 01, 2025

Tamil Murasu
தலைசிறந்த விருதுகள் பெற்ற மாணவர்கள்
கல்வி, இரு மொழி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குச் சிறப்பு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
2 min |
September 01, 2025

Tamil Murasu
பாசிர் ரிஸில் எலித் தொல்லைக்கு முடிவுகட்ட தீவிர் நடவடிக்கை
பாசிர் ரிஸ் வெஸ்ட்டில் அதிகரித்துவரும் எலித் தொல்லைக்கு முடிவு கட்ட முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
1 min |
September 01, 2025

Tamil Murasu
ஜெர்மனியில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்குச் சென்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min |
September 01, 2025
Tamil Murasu
‘நான் ஆணையிட்டால்’ - எம்ஜிஆர் பாணியில் விஜய்
விஜய் நடிப்பில் உருவாகும் 'ஜனநாயகன்' படம் குறித்து அவ்வப்போது சுவாரசியமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில், இதோ ஓர் அண்மைத் தகவல்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
ஆஸ்திரேலியாவில் குடியேறிகளுக்கு எதிரான பேரணி; அரசாங்கம் கண்டனம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற குடி யேறிகளுக்கு எதிரான பேர ணியை அரசாங்கம் வன்மை யாகக் கண்டித்துள்ளது.
1 min |
September 01, 2025

Tamil Murasu
தமிழர் பேரவையின் தேசிய தின விருந்து நிகழ்ச்சி
வேறுபாடுகளைக் கடந்து ஒரே சிங்கப்பூர் எனும் நிலையை இந் நாடு அடைந்துள்ளது என்றும் அந்த பயணத்தில் தமிழர் பேர வையின் பங்கு இன்றியமையா தது என்றும் சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச் சருமான எட்வின் டோங் தெரி வித்துள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Murasu
ரூ.232 கோடி மோசடி: இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரியை கைது செய்த சிபிஐ
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூத்த மேலாளரான ராகுல் விஜய், ஆணைய நிதியைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர், ரூ. 232 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
சீனா செல்லும் துணைப் பிரதமர்
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் பங் கேற்க சீனாவுக்குச் செல்கிறார் திரு கான் கிம் யோங்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
மணநாளை கலையாக்கும் கஸ்தூரி
மணமக்கள் வாழ்வில் ஒன்றிணையும் முக்கியத் தருணத்தை நேரில் கண்டு சித்திரமாக்குகிறார் 28 வயது கஸ்தூரி சஞ்சய் நாயர்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
நான்கு நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில்: சந்திரபாபு நாயுடு
தென்னிந்திய மக்களும் புல்லட் ரயில் பயண அனுபவத்தைப் பெறும் வகையில், புதிய ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Murasu
பாம்புக்கடிக்கு மருந்தில்லை: புகாரை நிரூபித்தால் விமானப் பயணச்சீட்டு
தமிழக அரசு மருத் துவமனைகளில் நாய்க்கடி, பாம் புக்கடிக்கு மருந்தில்லை என ஒரு தரப்பினர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப் புவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
'கப் கேக்கு'களை பரிசளித்து மலேசிய தேசிய நாள் மகிழ்ச்சியை பகிர்ந்த சிங்கப்பூர்
மலேசியாவின் தேசிய நாளை, அந்நாட்டின் குடிநுழைவு, சோதனைச் சாவடி அமைப்புகளுக்கு பெரிய கேக் ஒன்றையும் 'கப்' கேக்குகளையும் வழங்கி சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
காஸாவைப் பற்றி தீவிர கவலை; பல பகுதிகள் தரைமட்டம்
நிலம், ஆகாயம் எனப் பலவழி தாக்குதல்களால் காஸாவின் புறநகர்ப் பகுதிகளைத் தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
மேக வெடிப்பு: சென்னை மக்களைக் குளிர்வித்த மழை
திடீர் மேக வெடிப்பு காரணமாக சென்னையில் ஒரு மணி நேரத்துக்குள் 14 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த் தது. இதனால் தாழ்வான பகுதி களில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
1 min |
September 01, 2025

Tamil Murasu
‘அம்பரம்’ நூலுக்கு மு.கு.இராமச்சந்திரா புத்தகப் பரிசு
ஆனந்தபவன் உணவகத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் வழங்கி வரும் மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசு, இவ்வாண்டு எழுத்தாளர் ரமா சுரேஷின் 'அம்பரம்' நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
மருந்தகம் திறந்திருந்தாலும் மருத்துவர்கள் இருப்பதில்லை: ஆதங்கப்படும் தெங்காவாசிகள்
தெங்கா வட்டாரத்தின் முதல் மற்றும் ஒரே மருந்தகமான \"மின்மெட்\" கிளினிக்கில் பார்வையாளர்கள் நேரத்திலும் சில நேரம் மருத்துவர் இல்லாததால், தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளதாகப் புகார் கூறியுள்ளனர் அவ்வட்டாரவாசிகள்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
அறிவழகன் இயக்கத்தில் தனி நாயகியாக நடிக்கும் அதிதி
நயன்தாரா, திரிஷா ஆகியோரின் வரிசையில், நாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதைகளில் நடிக்க விருப்பம் கொண்டுள்ளார் சங்கர் மகள் அதிதி சங்கர்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
தயங்கும் தயாரிப்பாளர்கள்; தத்தளிக்கும் அஜித்
அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
வீட்டின் அருகிலேயே வேலை: சமூக மேம்பாட்டு மன்றங்கள் புதிய முயற்சி
வேலை தேடுவோருக்குப் பொருத்தமான, வீட்டின் அருகிலேயே வேலை தேடித் தருவதில் உதவ சமூக மேம்பாட்டு மன்றங்கள் புதிய முன்னெடுப்பில் இறங்கி உள்ளன.
1 min |
September 01, 2025

Tamil Murasu
இந்தியா - சீனா நல்லுறவை தொடர்ந்து வளமாக்க உறுதி
நல்லுறவைத் தொடர்ந்து மேம்படுத்த இந்தியாவும் சீனாவும் உறுதிபூண்டுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேற்று பேச்சு நடத்தினர்.
1 min |
September 01, 2025

Tamil Murasu
மாணவர்களுக்கு கல்வி உதவி, வழிகாட்டுதல்
கடந்த ஆகஸ்ட் 23 சனிக்கிழமை காலை தெலுக் குராவ் சாலையிலுள்ள முஸ்லிம் கிட்னி ஆக்ஷன் சென்டரில் அப்தலி தையிபலி கல்வி, நலநிதியம் ஏற்பாடு செய்திருந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
தங்கக் கடத்தல்: சென்னையில் ஆறு இடங்களில் சிபிஐ சோதனை
தங்கக் கடத்தல் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு புகார்களின் பேரில், சிபிஐ அதிகாரிகள் சென்னையில் ஆறு இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இது பல மணி நேரம் நீடித்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
September 01, 2025

Tamil Murasu
இளம் நெஞ்சங்களில் தமிழ் ஆர்வத்தை விதைக்கும் போட்டி
தொடர்ந்து களைகட்டும் சிங்கப்பூரின் 60ஆவது கொண்டாட்டங்களின் அங்கமாக மாறுவேடப் போட்டி ஒன்று கொளம் ஆயர் சமூக மன்றத்தில் நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நகர்ப்புறப் பசுமைச்சூழல்
நகரமயமாதலின் பலனாக அனைத்துலக அளவில் பல்லுயிர் பெருக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக நம்பப்படும் அதேவேளையில் சிங்கப்பூரில் பெருகிவரும் நகர்ப்புறப் பசுமையாக்கம், பல உயிரினங்களுக்கு வாழ்விடங்களை ஏற்படுத்தித் தரும் வாய்ப்புள்ளது எனும் கூற்றுக்கு வலுசேர்க்கும் ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
1 min |
September 01, 2025

Tamil Murasu
பிரமாண்ட மனிதவரை கலை படைப்பு: மாணவர்களைப் பாராட்டினார் அன்வார்
மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ஈராயிரம் மாணவர்கள் இணைந்து படைத்த பேரளவிலான மனித வரைகலை காட்சியை வியந்து பாராட்டியுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம்.
1 min |
September 01, 2025
Tamil Murasu
22 மில்லியன் மலேசியர்களுக்கு தலா 100 ரிங்கிட்
'சாரா' உதவித் திட்டத்தின்கீழ் 22 மில்லியன் மலேசியர்களுக்கு ஒரு முறை நூறு ரிங்கிட் வழங்கும் திட்டம் தேசிய நாளையொட்டி ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்கி வைக்கப்பட்டது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
பொழுதுபோக்கு வட்டாரங்களில் தொடரும் மின்சிகரெட் பழக்கம்
மின்சிகரெட்டுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் அறிவித்த பின்னரும் சில பகுதிகளில் அந்தப் பழக்கம் காணப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Murasu
நிகழ்ச்சி ரத்துக்கு அமெரிக்கக் கலைஞர் கூறிய காரணம் கற்பனையானது: எட்வின் டோங்
அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் சமி ஓபெய்டின் சிங்கப்பூர் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதன் தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் முற்றிலும் கற்பனையானவை என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.
1 min |