Newspaper
Dinakaran Nagercoil
அரிய சாவி
ஓன்றியத்தில் அதிகாரம் செலுத்தும் பாஜக அமைச்சர்களின் பேச்சுக்கள் உருவாக்கும் சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் புதிய சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் பல மாநிலங்களில் இந்தியை திணிக்க முயன்றது ஒன்றிய அரசு. இப்படி இந்தியை திணிக்க முயன்றவர்கள், தற்போது ஆங்கிலத்தை அழிப்போம் என்பதை புதிய சூளுரையாக எடுத்திருப்பதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
அம்மிக்கல்லை போட்டும், அரிவாளால் வெட்டியும் மனைவி, 2 மகள்கள் கொடூர கொலை
விவசாயி போலீசில் சரண் அருப்புக்கோட்டை அருகே பயங்கரம்
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
கூடுதல் விவரங்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம்
விவசாய அடையாள அட்டை கூடுதல் விவரங்கள் பதிவு செய்திட சிறப்பு முகாம் குறித்து வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
குமரியில் 9181 வீடுகள் கட்டப்பட்டுள்ளது
குமரி மாவட்டத்தில் அனைவருக் கும் வீடு திட்டத்தில் இதுவரை 9181 வீடுகள் கட்டப்பட்டுள் ளது என்று நாகர்கோவிலில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த இன்ஜினியர் பணி புரிந்தவர்
இரணியலில் பூட்டிய வீட்டில், அமெரிக்காவில் பணிபுரிந்த இன்ஜினியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் ஆதாரம் உள்ளதாக கூறி மறைத்ததாக அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி மனு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாக கூறிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
விவசாயிகளை காக்க நவீன அரசுப்பள்ளி கிராப் புரெடெக்டர் கருவி
இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கி வருவது விவசாயம். நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றி வருவதுடன், லட்சக்கணக்கான மக்களுக்கு ஆதாரமாக விவசாயம் விளங்கி வருகிறது. ஆனால், விவசாயத்தில் இத்தகைய சாதனையை படைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் கஷ்டப்பட்டு விளைவித்தாலும் கூட, அவற்றை பாதுகாக்க பெரிய அளவில் போராட வேண்டிய நிலை உள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் மேம்பால மைய இணைப்பு அரை அடி விலகியதால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி அரை அடிக்கு விலகியதால் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
குமரி மீனவர் திடீர் மாயம்
வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் மாதா நகர் பகுதியை சேர்ந்தவர் டார்சன் சஜன் (39). மீன் பிடி தொழில் செய்து வரு கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந் நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்ற சாம் என்பவருடன் விசைப் படகில் கேரளாவுக்கு மீன் பிடிக்க சென்றிருந்தார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
மேற்குவங்கத்தில் பதற்றம் குண்டுவெடிப்பில் 2 பேர் பலி
மேற்கு வங்க மாநிலத் தின் பிர்பூம் மாவட்டத் தில் ஹடியா கிராமத் தில் இரண்டு குழுக்கள் இடையே மோதல் நேற்று முன்தினம் இரவு மோதல் உருவானது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்
நலம் காக்கும் ஸ்டா லின் திட்டத்தின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனை களும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச் சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப் பட உள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு பொன்முடிக்கு சிபிஐ கோர்ட் விலக்கு
கடந்த 2006 -2011ம் ஆண்டில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது, விழுப்பு ரம் மாவட்டத் தில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்ப டுத்தியதாக லஞ்ச ஒழிப் புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர், இதில் கிடைத்த தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங் களில் முதலீடு செய்துள்ளதா கக் கூறி பொன் முடி மற்றும் அவரது மகன் கள் கவுதம சிகா மணி, அசோக் சிகாமணி உள் ளிட்டோருக்கு எதிராக சட்டவி ரோத பணபரி மாற்ற தடை சட் டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
போதைப்பொருள் இல்லாத விழிப்புணர்வு வார திட்டம்
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
அழுகிய மீன்கள் பறிமுதல்
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
அதிர்ச்சி தந்த தயிர் வடை!
நண்பருடன் கோவையில் இருந்து சென்னைக்கு, காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது வழியில் ஒரு உணவகத்தில் உணவருந்தி விட்டு செல்லலாம் என்று காரினை அந்த உணவகத்தில் நிறுத்தி சாப்பிட சென்றோம். உணவினை அருந்திவிட்டு கையில் மூன்று செட் தயிர் வடையினை பேக்கிங் செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
கீழடி மாற்றுத்திறனாளி மாணவர் சென்னை ஐஐடியில் படிக்க தேர்வு
முதல்வருக்கு நன்றி
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
பாஜ கூட்டணி குறித்து அமித்ஷா முடிவு செய்வார்
பாஜ கூட்டணி குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார் என ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
குமரியில் 270 டவர்களில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை
பிஎஸ்என்எல் கண்ணாடி இழை சேவையில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் முதலிடம் வகிக்கிறது என்று அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
கல்வி சேவையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கல்வி சேவையில் நேசம் அறக்கட்ட ளையின் ஆல்பா பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 32 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் மேல் நிலை வகுப்புகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி அளித்து வரு கிறது. இன்றைய குழந் தைகளின் மனநிலையை யும் அறிவு நிலையையும் உயர்த்துவதே பள்ளியின் குறிக்கோள் ஆகும்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
குலசேகரம் எஸ்ஆர்கேபிவி மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம்
குலசேகரம் எஸ்ஆர்கேபிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அகில உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ரூ. 3.66 கோடி மோசடியில் தப்பி ஓட்டம் ரியல் எஸ்டேட் அதிபரை நாடு கடத்தியது யுஏஇ
குஜராத் மாநிலத்தை சேர்ந்த உபவன் பவன் ஜெயின் என்பவர் ரியல் எஸ்டேட் முகவராக உள்ளார். இவர், ரூ.3.66 கோடி மோசடி செய்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பி சென்றார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ரீகரில் மோடி பேரணிகளுக்கு இதுவரை ரூ.20,000 கோடி செலவு
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் வெடித்து 8 பேர் பலி
பிரே சிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் நேற்று 21 பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் ஏர் பலூன் விபத்துக்குள் ளானதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி தெருவில் 10 அடி குழிதோண்டி மருமகளை புதைத்த குடும்பம்
அரியானாவில் சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி மருமகளை கொன்று தெருவில் 10 அடி குழி தோண்டி புதைத்த கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
5 டெஸ்ட் போட்டி தொடர் இந்தியா 471 ரன் குவிப்பு
கில் - பண்ட் வரலாற்று சாதனை
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
இந்த 11 வருசம் பார்த்தது ரீல் தான் ... 2029ல் தான் நிஜமான ஆட்டமே தொடங்குது
பிரதமர் மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகால ஆட்சி குறித்து பேட்டி ஒன்றில் ஒன் றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதா வது: 11 ஆண்டுகால சிறந்த ஆட்சியை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். 2029 தேர்தலில் எனக்கு என்ன பணி ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன பொறுப்பு கொடுத் தாலும் நான் அதை சிறப் பாக நிறைவேற்றுவேன்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
ஆத்தா மவஜோதிடன்
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ஈரான் அருகே தீவுகளில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள்
ஈரான் அருகே கிஸ் தீவு உள்ளிட்ட தீவுகளில் நெல்லை மாவட்டம், உவரி பீச் காலனியைச் சேர்ந்த 36 பேர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த இனிகோ ஆகிய 37 மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
1 min |