अख़बार
Dinakaran Chennai
அரசு கல்லூரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை
தமிழகத்தில் ஒரே நாளில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
4 min |
June 30, 2026
Dinakaran Chennai
கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் அவசியமில்லை
கணவனை விட மனைவி அதிகம் சம்பளம் வாங்கினால் அவருக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க தேவையில்லை என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
சபரிமலையில் இருந்து கிலோக்கணக்கில் தங்கம் கொள்ளை
சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
பாட திட்ட வடிவமைப்புக்கான வல்லுநர் குழு மறுசீரமைப்பு
கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட மாநில பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டம் மற்றும் பாடநூலை வடிவமைப்புக்கான வல்லுநர் குழுவில் சிலர் விலகியதால், அந்த குழுவை மறுசீரமைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியல்
சோபா மாடல் அரசின் வாஷிங் மெஷின் அரசியலை மக்கள் பார்த்து கொண்டு உள்ளனர். திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் தவெகவிற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிப்படி, 5 ஆண்டுகளாக பணிபுரியும் மின்வாரிய தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசை கண்டித்து, சென்னை புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
யோகி பாபுவின் 300வது படம் அர்ஜூனன் பேர் பத்து
தேவ் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருத்திகா தங்கப்பாண்டி, எஸ். தங்கப்பாண்டி.டி இணைந்து தயாரித்துள்ள படம், 'அர்ஜூனன் பேர் பத்து'.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
அரசு மருத்துவமனைகளில் அத்துமீறி வீடியோ எடுத்தால் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. மேலும் மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆங்காங்கே முகாம்களை தொடங்கி வைத்தனர்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
கலெக்டர், எஸ்.பிக்கள் சுதந்திரமாக செயல்படலாம்... முதல் பக்க தொடர்ச்சி
அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
தவெக அரசு போலி விளம்பர அரசியலை தவிர்த்து மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க திட்டம் தோழமை கட்சி தலைவர்களுடன் விஜய் நாளை ஆலோசனை
தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நாளை கோவளத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
ஜோடி போட்டு பெண் அமைச்சர்கள் செல்பி
தவெக அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி ஆகியோர் கோஷ்டி மோதலுக்கு இடையே, தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோடியாக செல்பி படத்தை போட்டு திடீர் ரியாக்ஷன் காட்டி உள்ளனர்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
ஐந்து வயது சிறுமியை அத்தையே கிணற்றில் வீசி கொன்றது அம்பலம்
தனது குழந்தையை மாமனார் - மாமியார் உதாசீனப்படுத்தியதால் ஆத்திரம்
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
அயோத்தி ராமர் கோயில் திருட்டு வழக்கு வானம் ஒன்றும் இடிந்து விடாது
அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான கருத்துகளை கூறியுள்ள அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமாருக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
'நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவில்லை என்றால் சட்ட நடவடிக்கை'
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
கத்தாரில் முடக்கப்பட்ட ஈரானின் ரூ.56,000 கோடி சொத்து திருப்பித் தரப்படும்
அமெரிக்காவுடன் இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்கு சொந்தமான 6 பில்லியன் டாலர் (ரூ.56,000 கோடி) சொத்துக்கள் திருப்பி ஒப்படைக்கப்படும் என ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் அறிவித்துள்ளார்.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
தேர்தலில் மக்கள் மிகப்பெரிய ஊழல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டதுதான் மக்கள் செய்த மிகப்பெரிய ஊழல் என அமைச்சர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் சரிவு
கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?
2 min |
June 30, 2026
Dinakaran Chennai
மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம் இருமடங்கு உயர்வு
தமிழகத்தில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புரிமைக் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
உபி வயல்வெளியில் விழுந்தது பயிற்சி விமானம் விபத்து பெண் விமானி காயம்
உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்ச் பகுதியில் இருவர் அமரக் கூடிய பயிற்சி விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாட்டு நீக்கம்
பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
6 வீரர்களின் வீர மரணத்தை மறைத்த ராஜ்நாத் சிங் பதவி விலக வேண்டும்
காஷ்மீர் பாஹல்காமில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியா தகுந்த பதிலடி தந்தது.
1 min |
June 30, 2026
Dinakaran Chennai
சோகத்தில் முடிந்த ஸ்கை டைவிங் சாகசம் பிரான்சில் விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி
பிரான்ஸ் நாட்டின் நான்சி நகருக்கு அருகே டாம்ப்லெயின் பகுதியில் உள்ள நான்சி எஸ்ஸி விமான நிலையத்தில் இருந்து ஸ்கைடைவிங் பயிற்சிக்காக சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
லெபனானில் பிரச்னையாக உள்ள ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சிரியாவை மோத விடலாம்
டிரம்ப் யோசனையால் அதிர்ச்சி
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
பசுமைப் போராளி சத்தியசுந்தரி மறைவு; மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: பசுமைப் போராளியும், சிறந்த மகப்பேறு மருத்துவருமான சத்தியசுந்தரி அம்மாவின் மறைவுச் செய்தியறிந்து மிகவும் துயருற்றேன்.
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
திருமலையில் முடி காணிக்கை செலுத்தினார் திரு.ஆனந்த் அம்பானி, சுப்ரபாத சேவையிலும் பங்கேற்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திரு. ஆனந்த் அம்பானி, திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தரிசனம் செய்து, தனது ஆழமான இறை நம்பிக்கையையும் பக்தியையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தை பாராட்டி பிரதமர் மோடிக்கு உயரிய விருது
சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி வழங்கி கவுரவிப்பு
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
கராச்சி ராணுவ தளம் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு தொடர்பு பாக். குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு, கண்டனம்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்பு படையின் தலைமையகம் அமைந்துள்ளது.
1 min |
June 29, 2026
Dinakaran Chennai
துப்பாக்கிகளை காட்டி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
இலங்கை கடற்படை அட்டகாசம்
1 min |