मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Thoothukudi

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

வடக்கு காலன்குடியிருப்பு கோயிலில் கொடை விழா நிறைவு

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி

பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

ஷிப்பிங் நிறுவன மேலாளர் உடலை வாங்க மறுத்து சாலை மறியல்

தூத்துக்குடியில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஷிப்பிங் நிறுவன மேலாளர் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

இந்து மகா சபா சார்பில்...

ஆறுமுகனேரியில் இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகர்கோவிலில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல்முறை

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

மாவட்ட அளவிலான ஹாக்கி: கோவில்பட்டி கே.ஆர். கல்லூரி அணி முதலிடம்

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

ஆறுமுகனேரியில் விநாயகர் சப்பரங்கள் பவனி

ஆறுமுகனேரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை இரவு சப்பரங்கள் பவனி நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

தென்காசி-பெங்களூரு சிறப்பு ரயில் சேவையை நீட்டிக்க கோரிக்கை

திருநெல்வேலியிலிருந்து தென்காசி வழியாக பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் சேவையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது

40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

ஆபரேஷன் சிந்தூர்-மகாதேவ் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு வலுவான பதிலடி

இந்தியர்களை குறிவைத்து தாக்குபவர்களுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்; ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் பயங்கரவாத சதியாளர்களுக்கு இந்தத் தெளிவான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

ஸ்வெரெவ், கெளஃப் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில், முன்னணி போட்டியாளர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்காவின் கோகோ கெளஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

தக்கலையில்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தக்கலையில் புதன்கிழமை சமய வகுப்பு மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை, பெற்றோர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு

தனது முதல் புத்தாக்க (ஸ்டார்ட் அப்) கிளையை பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

பிகார் பயணம் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை கொடுக்கும்

பிகார் சுற்றுப் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தைக் கொடுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்

கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’

பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

தமிழக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு

மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

வரத விநாயகர் கோயிலில்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி வரத விநாயகர் கோயிலில் விநாயகருக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Thoothukudi

மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி, ஆக. 27: விநாயகர் சதுர்த்தி நாளான புதன் கிழமை திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

1 min  |

August 28, 2025