Newspaper
Dinamani Thoothukudi
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை
தர்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மக்கள் நீதிமன்றம் வழி மாணவரின் கல்விச் சான்றிதழ் திரும்ப அளிப்பு
மக்கள் நீதிமன்றம் மூலமாக மாணவரின் கல்விச் சான்றிதழ் திரும்ப அளிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
யுஎஸ் ஓபன் 3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பட்டகசாலியன்விளை அம்மன் கோயில் குடமுழுக்கு விழா
நாகர்கோவில், பட்டகசாலியன்விளை அருள்மிகு ஸ்ரீகாரமூடு இசக்கி அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பீடி தர மறுத்த தொழிலாளி மீது தாக்குதல்: வியாபாரி கைது
சாத்தான்குளம் அருகே பீடி தர மறுத்த தொழிலாளியைத் தாக்கியதாக பழைய இரும்பு வியாபாரியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
விளாத்திகுளம் தொகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
விளாத்திகுளம் தொகுதிக்கு உள்பட்ட நெடுங்குளம், பல்லாகுளம், விளாத்திகுளம் பேரூராட்சி ராஜீவ் நகர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் எஸ். பிரியங்கா
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக எஸ். பிரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த வேண்டும்
குற்றாலத்தை உலக சுற்றுலாத் தலமாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்
பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சி: அமெரிக்கத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்பு
தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் கல்லூரி மாணவர்களின் விவாத அரங்கு
தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து ‘படி தூத்துக்குடி’ என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் 6-ஆவது புத்தகத் திருவிழாவின் 6-ஆம் நாளான வியாழக்கிழமை, கல்லூரி மாணவர்களின் விவாத அரங்கு நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
குறுக்குச்சாலையில் தொழிலாளி கொலை
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள குறுக்குச்சாலையில் தொழிலாளி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
2 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மணிமுத்தாறு பகுதியில் கரடி நடமாட்டம்; வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு
மணிமுத்தாறு பகுதியில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்து வருவதையடுத்து, வனத் துறையினர் தீவிர ரோந்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்வது குறித்து ஆய்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சென்னை-திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் நின்று செல்வது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
அஞ்சுகிராமத்தில்...
அஞ்சுகிராமம், ஸ்ரீ அழகிய விநாயகர் கோயிலில் ஆவணி சதுர்த்தி திருவிழாவின் 3-ஆவது நாளான புதன்கிழமை சுவாமி வாகன பவனி நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Thoothukudi
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
