कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Tenkasi

கோட்டைகருங்குளம், பாப்பாக்குடியில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கோட்டைகருங்குளம் ஊராட்சி, முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணக் கோரி, அந்தந்த பகுதி மக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

பாகிஸ்தான் வெள்ள அபாயம்: 25,000 பேர் வெளியேற்றம்

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜலால்பூர் பிர்வாலா நகரில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், 25,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

வெள்ளங்குளி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம், வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் இரண்டாவது முறையாக 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக கல்வித்துறையின் சான்று பெற்ற அப்பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தென்காசி சந்தைக் கட்டடத்தை மறுசீரமைப்பு செய்ய தடை கோரி ஆட்சியரிடம் பாஜக மனு

தென்காசி தினசரி சந்தைக் கட்டடத்தை மறுசீரமைப்பு செய்யத் தடை விதிக்க வேண்டும் என, பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

உலக குத்துச்சண்டை: காலிறுதியில் ஜாஸ்மின்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தகுதிபெற்றுள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

அல்கராஸ் இறுதிச்சுற்றில் சின்னரை சாய்த்தார்

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் ஆனார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

நான்குனேரி அருகே சிப்காட்டுக்கு விளைநிலங்களை எடுப்பதா?

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே சிப்காட் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

அணைக்கரை புனித பிரகாசியம்மாள் ஆலயத் திருவிழா தேர் பவனி

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள புனித பிரகாசியம்மாள் ஆலயத் திருவிழா தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

உறுதித்தன்மையுடன் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளதாக, ஆட்சியர் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஆசிய கோப்பை கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் - ஹாங்காங்

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை கோயில்களில் திருப்பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு

திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை ஆகிய இடங்களில் உள்ள முருகப்பெருமான் திருத்தலங்கள் மற்றும் வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் ஆகியவற்றில் நடைபெறும் திருப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சர் பி.கே. சேகர்பாபு உத்தரவிட்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

மத்திய அரசில் சிறந்த அமைச்சர் நிதின் கட்கரி சமாஜவாதி மூத்த தலைவர் பாராட்டு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிதின் கட்கரி சிறந்த அமைச்சர் என்று சமாஜவாதி மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌதரி புகழாரம் சூட்டினார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

சர்வதேச சட்டங்களின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணை

இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச சட்டங்களின் கீழ்தான் விசாரணை நடத்தப்படும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

அனல்மின் நிலையப் பணிகளை ஏலம் எடுப்பதில் ஆளும் கட்சியினர் குறுக்கீடு

தூத்துக்குடி அனல் மின்நிலையப் பணிகளை ஏலம் எடுக்கும் சிறு, குறு ஒப்பந்ததாரர்களை மிரட்டும் ஆளுங்கட்சியினரைக் கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ராகுல் வெளிநாட்டு சுற்றுலா: பாஜக விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் அதை பாஜக விமர்சித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

சீதபற்பநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப். 9) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் வாக்குத் திருட்டு

வாக்குத் திருட்டு என்பது குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஜோடங்கர் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞர் கைது

கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பாரதத்தின் அதிர்ஷ்டம் பூபேன் ஹசாரிகா!

இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் இன்று விருந்து

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா?; அரவிந்த் கேஜரிவால்

\"இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டா?\" என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணர்வு முகாம்

பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் - கண் தான விழிப்புணர்வுக் குழு சார்பில் தென்காசி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

'தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிக மோசமாக உள்ளது'

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு

திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

பாஜக எம்.பி.க்களுக்கான பயிலரங்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன்

செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Tenkasi

நெல்லை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபர்: போலீஸார் விசாரணை

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உயிரிழந்து கிடந்த புளியரை பகுதியைச் சேர்ந்த நபரின் உடலைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

September 08, 2025