कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Madurai

மங்களூரு அருகே பயணிகள் நிழல்குடை மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணிகள் நிழல்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

சந்திர கிரகணம்: செப். 7-இல் கோயில்களின் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வருகிற செப். 7-ஆம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், அதன் துணைக் கோயில்களின் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் ஆன மனு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

திட்டம் - வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

திட்டம், வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் ரா.சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை எண்ணறிவுத் திறன் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Madurai

மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!

வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்

மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்துக்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை

ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மதுரையில் பணியின் போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு

மதுரையில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வைகை ஆற்றில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் ஸ்டாலின்

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

ஆவின் விற்பனை முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

ஆவின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் முகவராகச் செயல்பட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பாலாலயம்

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

தாட்கோ மூலம் விடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்புப் பயிற்சி

தாட்கோ மூலம் வழங்கப்படும் விடியோ ஒளிப்பதிவு, வடிவமைப்புப் பயிற்சிக்கு தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்

'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

இந்தியாவில் ஒரு கோடி பள்ளி ஆசிரியர்கள்: நாட்டில் முதல் முறை

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரியவந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் அதிமுக ப.மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் அதிமுக சென்றுவிட்டதாக விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் குற்றம்சாட்டினார்.

1 min  |

August 29, 2025

Dinamani Madurai

தேனீக்கள் வளர்ப்புத் திட்ட வழக்கு: தோட்டக்கலை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

விதிமுறைகளைப் பின்பற்றி தேனீக்கள் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025