Newspaper
Dinamani Madurai
விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்
'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
கழிவுநீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரி வழக்கு; கன்னியாகுமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
உணவகங்கள், தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் கடலில் கலப்பதைத் தடுக்கக் கோரிய வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
புதிய சமுதாயக் கூடங்கள் கட்டுமானப் பணி: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் ஒப்பந்த விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்படும் புதிய சமுதாயக் கூடங்கள் கட்டுமானப் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கு முடித்துவைப்பு
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகில் உள்ள நாடார்வலசை கிராமத்தில் மதுக் கடையை அகற்றக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
சாத்விக்-சிராக் இணைக்கு பதக்கம் உறுதி
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
நியூயார்க்கில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை விதித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Madurai
எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
நளினி சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு
பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அவசர ஊர்தி தொழிலாளர்கள் பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் மனு
மதுரையில் அதிமுக பொதுச் செயலரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதையடுத்து, தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
மயங்கி விழுந்த படை வீரர் உயிரிழப்பு
பணியின் போது மயங்கி விழுந்த துணை நிலை ராணுவத்தின் இந்தோ-திபெத் படை உதவித் தளபதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
தங்க வேட்டையில் புதிய தேடல்!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்
‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், தமிழக அரசின் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரி வழக்கு: அறிக்கை அளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை
இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
2026 தேர்தலுக்கான திருத்தணி, திருவள்ளூர் வேட்பாளர்கள்: சீமான் அறிமுகம் செய்தார்
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
பால் வியாபாரி கொலை வழக்கில் 2 பேர் கைது
திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Madurai
நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |