Newspaper
DINACHEITHI - TRICHY
ஏற்காட்டில் சாரல் மழை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அரசு பள்ளிகளில் கல்வித் தரம் உயர்வு
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
சூடானில் காலராவுக்கு ஒரே வாரத்தில் 172 பேர் பலி
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கொரோனாவுக்கு ஒருவர் பலி
சென்னையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு உயிரிழந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
காவல்துறையினர் - பொதுமக்களிடையே போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு கைபந்து போட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் புழக்கங்களை தடுப்பதற்காகவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பல்வேறு போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்
வீடியோ வைரலானதால் பரபரப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
யார் அந்த சார் ? முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை
ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லைஎன்றுஎதற்காகஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட்கொடுக்க வேண்டும்? சார்களை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
6 மணி நேரத்தில் 583 பேருடன் படுக்கையை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவைசேர்ந்த ஆன்னி நைட் (வயது 28) என்பவர் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக ஊடகபக்கங்களில்வெளியிட்டு பணம் சம்பாதித்துவருபவர். ஒன்லிபேன்ஸ்என்றஆன்லைன் வலைதளத்தில் மாடலாக இருக்கிறார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கனமழை தொடர்கிறது. அவலாஞ்சியில் நான்காம் நாளாக 100 மி.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. குந்தா அணை நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மாநிலங்களவை எம்.பி.ஆகிறார் கமல்ஹாசன்: 4 பேர் பட்டியலை திமுக வெளியிட்டது
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
புதுமைப்பெண்- தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு கூட்டம்
புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு
ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் மக்கள் தொங்கிய நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தர்மபுரி மே 29ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ஏற்காடு மலைப்பாதையில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழையும், பகலில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 9ஆவது கொண்டை ஊசி வளைவில் சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரின் கீழ் பக்க வாட்டில் கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுவர் 15 அடி அளவிற்கு சரிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையின் கீழ் 7 அடிக்கு குகை போல் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
டாக்டர் வி.எஸ்.ஐசக் கல்வி குழுமம் கல்வி மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக செயலாற்றி வருகிறது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வி.எஸ்.ஐசக் கல்வியியல் கல்லூரி கடந்த 22 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்வியை அளித்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கட்டுப்பாட்டை இழந்து இந்திய பெருங்கடலில் விழுந்த ஸ்டார்ஷிப்
எலான் மஸ்க் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வி
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை
அணைகளில் நீர்மட்டம் உயர்வு
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
உளவாளியா..? என தீவிர விசாரணை
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்
மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரும் விஷன் கல்வி நிறுவனம்
திருவண்ணாமலையில் விஷன் கல்வி நிறுவனத்தின் மூலம் 2 முக்கிய துறைகளை பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பாராமெடிக்கல் மற்றும் ஒட்டல் மேனேஜ்மென்டில் நீங்கள் சாதிக்க ஓர் அறிய வாய்ப்பு மிகக்குறைந்த கட்டணத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளுக்கான உயர்தரக்கல்வி அளிக்கப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே டயர் வெடித்து சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை: பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியது, ஈரான்
டெஹ்ரான்,மே.29பிரான்ஸ் நாட்டில்உள்ளகேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்படவிழாநடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மாநிலங்களவை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார்
மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
டிரைவரை தாக்கிய மூவர் கைது
கிருஷ்ணகிரி, மே.29கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெகதீசன் தரப்பினர் மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கினர்.
1 min |
