Newspaper
DINACHEITHI - TRICHY
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சி நாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
தக் லைப் படத்திற்கு சிக்கல்? மன்னிப்பு கேட்காவிட்டால் கமல்ஹாசன் படத்திற்கு தடை
கர்நாடக அமைச்சர் எச்சரிக்கை
1 min |
May 30, 2025
DINACHEITHI - TRICHY
கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்
இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
20 லட்சம் மக்களை அழிப்பதில் எந்த நியாயமும் இல்லை
நேதன்யாகு மீது இஸ்ரேல் முன்னாள் பிரதமர் குற்றச்சாட்டு
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
12-ம் வகுப்பு முடித்து கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் அசல் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர், மே.29தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அதிகளவு அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்து வருகிறது. மாணவர்களும் தனது மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு ஒன்றுக்கு மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் விண்ணப்பித்து சேர்ந்து வருகின்றனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
வெனிசுலா அதிபர் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி
வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
தேனி மாவட்ட சமூக சேவகர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025ஆம் ஆண்டிற்கு 15.08.2025 சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ஜவுளி துணிகள் வைத்திருந்த அறையில் தீ விபத்து
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் தென்கரைப் பகுதியில் சிறிய ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். ஜவுளி கடைக்கு வாங்கிய துணிகளை பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் மொத்தமாக சேமித்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் ஜவுளி துணிகள் சேமித்து வைத்திருந்த அறையில் பற்றிய பரவி அறை முழுவதும் எரியத் தொடங்கியது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
விநாயகர் சிலைகளை கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள்
பிரதமர் மோடி ஆதங்கம்
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம்
அரியலூர் மாவட்டத்திற்கு நடப்பு 2025-26 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் தினை செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
ஜவ்வாதுமலையில் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப்பள்ளி நேரில் பார்த்து வியந்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என எல்லாமே பின்தங்கிய நிலையில் இருந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
2,290 மீனவ பயனாளிகளுக்கு 10 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை மே 29மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடிசெலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிபெருமக்களுக்குரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
4 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மதுரையில் பொதுப்பணித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பொதுப் பணித் துறை ஆட்சிப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பொதுப் பணித் துறை மண்டல அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
குற்றாலம் அருவிகளில் வெள்ளத்தடுப்பு பணிகள்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
தொடர் தாக்குதல்: உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷியா
ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின்சுமிபிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது என விருதுநகர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் இரா.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்
அமெரிக்காவின் மினியாபோலிஸ்செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக்: ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி
ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ்வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
குடிபோதையில் கண்டைனர் லாரியை டிரைவர் ஒட்டினார்
சோதனை சாவடி மீது மோதியதால் பரபரப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியமானது தமிழ்நாட்டில் 2.9.2022 முதல் செயல்பட்டு விதவைகள், ஆதரவற்ற பெண்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில்கடைவீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசிமாதம் திருவிழாவை முன்னிட்டுக்குடகனாற்றில் கரகம் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப், பெகுலா முதல் சுற்றில் வெற்றி
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - TRICHY
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி
பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.
1 min |
