मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக பிளே ஆப்-க்கு பஞ்சாப் தகுதி

தற்போது 17 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் பஞ்சாப் அணி உள்ளது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வாடிகனில் பிரம்மாண்ட நிகழ்வு: முதல் திருப்பலியை புதிய போப் ஆண்டவர் நடத்தினார்

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போம் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனி மாவட்ட மக்கள் கூட்டத்தில் 26 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 395 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி:செங்கோட்டையை சேர்ந்தவர் கைது

அமெரிக்காவில் வாழும் உறவினரிடம் நம்பிக்கை துரோகம் செய்து ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

மோட்டார்சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி 2 வாலிபர்கள் பரிதாப சாவு

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பகுதியில் 2 மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முகாந்திரம் இல்லை

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு

கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

நைஜீரியாவில் துணிகரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 23 விவசாயிகள் சுட்டுக்கொலை

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்த நாட்டில் ஐ.எஸ், அல்கொய்தா, போகா ஹாரம் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து கிளர்ச்சியாளர்களும் ஊடுருவி உள்ளனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

2026 சட்ட சபை தேர்தல் பற்றி கருத்துகள் கேட்கப்பட்டது

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

பாகிஸ்தானுக்கு 11 புதிய நிபந்தனைகளை விதித்த சர்வதேச நாணய நிதியம்

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 700 கோடி டாலர் கடன் வழங்க கடந்த ஆண்டுசர்வதேசநாணய நிதியத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல் தவணையாக 110கோடிடாலர் பாகிஸ்தானுக்கு ஏற்கனவே விடுவிக்கப்பட்டது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

திமுக நிர்வாகி தெய்வச்செயல் மீது பாலியல் குற்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஐபிஎல் வரலாற்றில் “ஒரே கேப்டன்” ஷ்ரேயாஸ் புதிய சாதனை

நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை- 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர்உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகசென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

விசாரணைக்காக டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறையில் ஆஜர்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிக்கைவெளியிட்டது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி

தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி எஸ்.பி. அரவிந்த் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது மொபைல் போன் மூலமாக Online purchase Product fraud என்ற மோசடி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வேலூரில் த.வெ.க.வின் 2-வது பூத் கமிட்டி மாநாடு

வருகிறசட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சிதலைவர் விஜய்வலுப்படுத்தி வருகிறார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

மறுநில அளவை பணி

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வளாக, மறுநில அளவை அலுவலகத்திலிருந்து 12.5.2025 முதல் 4 குலசேகரபுரம் கிராமத்தில் மறுநில அளவைபணி நடைபெற்று வருகிறது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்

தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

தூங்கிக் கொண்டிருந்த பேரன் மீது பாட்டி மயங்கி விழுந்ததில் இருவரும் உயிரிழப்பு

நாமக்கல் அருகில் உள்ள, வீசாணம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவரும், சென்னையில் தங்கி ஜெர்மன் மொழியை கற்று வருகிறார். தம்பதியருக்கு, சாய்கிரிஷ், என்ற இரண்டரை வயது மகன் உள்ளார். இக்குழந்தை, நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி (49) வீட்டில் இருந்து வந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

22-ந்தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை பெங்களூருவை புரட்டி போட்ட கனமழை

கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

109 அடியை நெருங்கும் நீர்மட்டம்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகத்தில் தற்போது பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை

மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும்

உச்சநீதிமன்றம் உத்தரவு

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

எங்கள் வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது

ஷ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

தாளவாடியில் பலத்த மழை :மின்சாரம் தாக்கி 2 பசுமாடு பலி

தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை நேரத்தில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது மதியம் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, தொட்டகாஜனூர்,சிக் கள்ளி,மல்குத்திபுரம்,கோடிபுரம்,திகனாரை,ஏரகனள்ளி,மற்றும் வனப்பகுதியில் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - TRICHY

வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் அவர்கள் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

May 20, 2025