Newspaper
DINACHEITHI - TRICHY
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: காவல் ஆணையர் அருண் உத்தரவு
சாலைவிபத்துக்களைதவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும்,அறிவுரைவழங்கியும் வருகின்றனர். இருப்பினும் ஒருசில வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் விபத்து நிகழத்தான் செய்கிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பணிபுரியும் மகளிருக்காக பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் ரூ.38.15 கோடி செலவில் தோழி விடுதிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (21.5.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஒசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், சென்னை - தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, இராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
தேன்பொங்கு பருவமழை - பாதுகாப்பான விமான சேவை குறித்து அதிகாரிகள் ஆலோசனை
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் வருகிற 25-ந்தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளவும், குறிப்பாக விமான சேவைகளை பாதுகாப்பான முறையில் இயக்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி தீபக் தலைமையில் நடந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
ரஷியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
\"அமைதி பேச்சுவார்த்தை தடைபடக்கூடாது
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
ஆண்களுக்கு நிகராக பெண்களும் விவசாய தொழிலில் முன்னேற்றம் காண வேண்டும்
தேனி கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேச்சு
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
கவர் கட் பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிப்பு
சுவர் கட்ட பூமியை தோண்டிய போது வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மண்ணடியைச் சேர்ந்த முஸ்தபா 52 ., எர்ணாவூர் ராமகிருஷ்ண நகர் 5வது குறுக்கு தெருவில் வீடு வாங்கியுள்ளார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
காமராஜர் அரசு கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்
சுரண்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
கருணை அடிப்படையில் 115 பேர்களுக்கு பணிநியமன ஆணைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பொதுத்தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை பகுதி அருகே இயங்கி மகரிஷி வித்யா மந்திர் இயங்கி வருகிறது. இந்த பள்ளி பன்னிரண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் சாதனை படைத்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ‘பீல்ட் மார்ஷல்’ பதவி
கடந்த 2022 முதல் பாகிஸ்தானின் 11வது ராணுவத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசிம் முனீருக்கு, பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பீல்ட் மார்ஷல் அயூப் கானுக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ வரலாற்றில் இரண்டாவது பீல்ட் மார்ஷல் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
ஒரு போட்டியில் விளையாட திக்ஷேவ் ரதிக்கு தடை
நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
மத்திய பிரதேச மந்திரியை விசாரிக்க 3 போலீஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு
போபால்,மே.22கர்னல் சோபியா குரேஷிகுறித்து மத்தியபிரதேசபா.ஜ.க.மந்திரி விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது. 'பகல்காமில்நமதுசகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்தே பிரதமர் மோடி ஒழித்துவிட்டார்' என்று அவர் கூறி இருந்தார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி அருகே பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கண்டக்டர் கார் ஏற்றி கொடூரக்கொலை
மனைவி, கள்ளக்காதலன், கார் டிரைவர் கைது
2 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
வியட்நாமில் போலி ஊட்டச்சத்து விளம்பரத்தில் நடித்த அழகி கைது
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
நிதி ஆயோக் கூட்டம்: நாளை டெல்லி செல்கிறார், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் மத்திய திட்டக்குழு 1950-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த திட்டக்குழு உருவாக்கப்பட்டது. இந்த திட்டக்குழு ஆண்டுதோறும் கூடி நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தி அதற்கேற்ற முடிவுகளை எடுத்து வந்தது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
110 அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள தெற்கு கன்னடம் மாவட்டம் மங்களுரு, குடகு, மாண்டியா, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் எச்.டி.கோட்டை தாலுகாவில் உள்ள கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
சிவகங்கை: கல்குவாரியில் சிக்கியிருந்த 5-வது நபரின் உடல் மீட்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிஅருகே உள்ள மல்லாக்கோட்டைகிராமத்தில் மேகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியை மேகவர்ணம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த குவாரியில் சுமார் 100 அடி ஆழத்திற்கு பாறைகள் வெட்டிஎடுக்கப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பாதுகாப்புக்காக கோல்டன் டோம் அமைக்க டிரம்ப் தீவிர ஆர்வம்
அமெரிக்காவில் ஏவுகணை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வலிமையான பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. அலாஸ்காவில், இடைமறித்து தாக்கும் அமைப்புகள் உள்ளன. தவிர, வான் பாதுகாப்பு அமைப்புகளும் உள்ளன. அவற்றுடன் மற்றொரு புதிய பாதுகாப்பு அமைப்பாக கோல்டன் டோம் ஒன்றை நிறுவ அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பாடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: தந்தை - மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் சூரக்குடி தெற்கு கிரி வளை பகுதியை சேர்ந்தவர் பாலபிரபு (வயது 28) இவரது மனைவி கவுரி (26) சித்தா டாக்டர். இந்த தம்பதியரின் 2 வயது மகள் கவிகா. பாலபிரபுவின் மாமனார் திருப்பூர் பல்லடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
நாடு முழுவதும் 103 அமரித் பாரத் ரெயில் நிலையங்கள்
பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பாஜக ஆட்சியில் மக்கள் பணம் செல்வந்தர்களிடம் குவிகிறது
கர்நாடகத்தில் முதல்- மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி காங்கிரஸ் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு நேரில் கலந்துரையாடினார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையினர் சமூக அக்கறை மற்றும் மக்களுடன் நேரடி தொடர்பை நிலைநாட்டும் வகையில், \"உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி\" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இத்திட்டத்தின்கீழ் கமுதி அருகேயுள்ள தொட்டியாபட்டி கிராமத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் நேரில் பார்வையிட்டு கிராம முக்கிய தலைவர்கள், பொதுமக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
மக்கள் நலன் கருதி, ரிசர்வ் வங்கி விதித்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும்
செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் மண்டவாடி ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திட்டப்பணிகளை நேற்று திறந்து வைத்து, புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டம்
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதிமுதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதிவரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறையின் அடுத்த நடவடிக்கை என்ன?
சென்னையில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின்வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 16-ஆம்தேதிசோதனை நடத்தினர். இதன்படிடாஸ்மாக் முறைகேடுவழக்கு தொடர்பாக சென்னையில் 10க்கும்மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ. தளர்த்தி பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை
நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்த விவசாயிகள், வியாபாரிகள், பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்
\"வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் இருப்பார்கள்\" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.
2 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
ஆனைமலைஸ் டொயோட்டா 25-ஆண்டு நிறைவு விழா
அரியலூரில் ஆனைமலைஸ் டொயோட்டா 25 ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, அரியலூர் ஆனைமலைஸ் ஷோரும் சார்பில், 10 க்கு மேற்பட்ட ஹைரைடர் ஹைபிரிட் மைலேஜ் மாடல் கார் வாஙகிய வாடிக்கையாளர்களை பாராட்டி பரிசு வழங்கி
1 min |
May 22, 2025
DINACHEITHI - TRICHY
மக்கள்குடியிருப்புக்களை கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் சீமான் வலியுறுத்தல்
அனகாபுத்தூரில் மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என சீமான் கோரி இருக்கிறார்.
1 min |
