Newspaper
DINACHEITHI - TRICHY
விஷம் குடித்து தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் தெற்கு தெருவை சேர்ந்த அருண்ராஜ் (வயது 30), அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். அந்த ஓட்டலுக்காக அதிக கடன் வாங்கி இருந்தாராம். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் கடந்த 2ம் தேதி வீட்டில் வைத்து விஷம் குடித்துள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?
தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்பீர்களா?-என்றகேள்விக்குசெல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
பா.ம.க.வில் மகள் காந்திமதிக்கு பதவியா?
தைலாபுரம் ஜூலை 11பா.ம.க. சார்பாக கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் 15.7.2025 அன்று முற்பகல் 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர், சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர் களின் தலைமையில்
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு: வியாபாரிகள் கவலை
பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
கோவை குண்டுவெடிப்பு - 27 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி 27 ஆண்டுக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவிக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளான 11.7.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சிலபகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். புராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
எலான் மஸ்க்கின் "ஸ்டார் லிங்" செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (SSCPL) நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் ஜென் 1 (Genl) செயற்கைக்கோள் கூட்டமைப்பு மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்க இந்திய தேசிய விண்வெளி அங்கீகாரம் மற்றும் மேம்பாட மையம் (INSPAC) அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டிடம்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தில் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மைய கூடுதல் கட்டத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம்
மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
செங்கடலில் சரக்கு கப்பலை மூழ்கடித்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
கர்நாடகாவில் தொடரும் திடீர் மாரடைப்பு மரணங்கள்
கர்நாடகாவில் மாரடைப்பு தொடர்பானஇறப்புகள் அதிகரித்து வரும்சம்பவங்கள்,பொதுமக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானமக்கள் இதய பரிசோதனைக்காக குவிந்து வருகின்றனர்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதியை மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
செனன்னை ஜூலை 11தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை 'சமூகநீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்?
சென்னை ஜூலை 11படகுகளில் த.வெ.க. என எழுதியிருந்தால் மானியம் வழங்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? எந் விஜய் சரமாரி கேள்வி எழுப்பினார்.
1 min |
July 11, 2025
DINACHEITHI - TRICHY
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை
கடந்த 2018-ம் ஆண்டு நெல்லை ஓடைமறிச்சான் செக்கடி நடுத் தெருவை சேர்ந்த முத்துகுட்டி (வயது 65) என்பவர் பள்ளி மாணவியை பாலியல் தாக்குதல் செய்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கூட்டணியை நம்பித்தான் இருக்கிறோம் - நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தைதொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூர் மாவட்டத்தில் வழித்தடங்களில் பேருந்து சேவை நீட்டிப்பு
அரியலூர் மாவட்டம், அரியலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கசமுத்திரம், சாத்தமங்கலம், செட்டிக்குழி ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்து சேவையயினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நீட்டிப்பு செய்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ராஜபாளையம், கும்பகோணத்தில் தொழிற்சங்கத்தினர் மறியல்-கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யு.சி-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது
ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
2 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகே 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் அரியாங்கோட்டை கிராமத்தில் வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 45 பயனாளிகளுக்கு ரூ.9.12 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 42 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
பட்டப்பகலில் வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்
திருப்பூர் 5 ஆவது வீதியில் வசித்து வருபவா ஜெயசந்திரன். அதே பகுதியில் கைப்பேசி மற்றும் குளிர்பானக் கடை நடத்தி வருகிறார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - TRICHY
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
