Newspaper
DINACHEITHI - NAGAI
‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?
அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
மும்பையில்: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
கம்பம் சி.எஸ்.ஐ. உயிர்த்தெழுதலின் தேவாலயத்தில் பலிபீடம் மறுமங்கல படைப்பு விழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் ஏ எம் சர்ச் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நேற்று பலி பீடம் மறுமங்கலபடைப்பு நிகழ்ச்சி மற்றும் நற்கருணை எனும் திடப்படுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு
தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
அனுமதி இல்லாத கல்குவாரிகளை மூட வேண்டும்
தமிழகத்தில் சட்டப்பூர்வமல்லாத கல்குவாரிகளில் கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. 13 மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என ஜிகே வாசன் கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
சர்வதேச யோகா திருவிழா பேனர்களில் தமிழ் புறக்கணிப்பு
இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்
அனகாபுத்தூரில் வீடுகளை இழந்தமக்களுக்குதிருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக உயர்வு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டுடிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. பின்னர், அது உலகநாடுகளுக்கு பரவியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
நீலகிரி பகுதியில் பலத்த மழை மாயாற்றை ஆபத்தான முறையில் பரிசலில் கடக்கும் கிராம மக்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹாடமலை கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், கூலி வேலை செய்பவர்கள் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து சென்று வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NAGAI
எரி உலை திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் 2-ந் தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்?
அஜித் அகார்கர் விளக்கம்
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
தேனி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என தென் மண்டல ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
தந்தை இறந்த நிலையிலும் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவிகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட புதிய நம்பிக்கையை அளித்தது
122வதுமன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மக்களின் குமுறலை வெளிப்படுத்தும் நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தியது. பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும். நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
பயங்கரவாதம் வெறிபிடித்த நாய்; அதை மோசமாக கையாளுகிறது, பாகிஸ்தான்
அபிஷேக் பானர்ஜி பேச்சு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28ம் தேதி தீர்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவரை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
10-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரிசந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறுமாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட5 மாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளில் பணிச்சுமை தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது
ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
சிறுபான்மையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடுசிறுபான் மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அதே போல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
சிறைச்சாலை அருகே நள்ளிரவில் இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்
அசாமில் ஸ்ரீபூமிமாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார்.அந்த சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயதுமதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
டிரம்ப் உத்தரவால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடருவதில் பெல்ஜியம் இளவரசிக்கு சிக்கல்
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் அதிபர் டிரம்புக்கு எதிராக செயல்படுவதால் தொடர்ந்து இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறது. 389 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பல்கலைக்கழகம் உலக அளவில் பிரபலமான ஒன்றாக உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
காயம் மீது உப்பை தேய்க்கிறார், ராகுல் காந்தி: பாஜக கடும் விமர்சனம்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ளபயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதிமுதல் 10ஆம் தேதி வரை இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச்,ரஜோரி, எஸ்ரீநகர்பகுதிகளில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - NAGAI
டெல்லி, உ.பி.யில் கனமழை காவல் நிலையம் இடிந்து விழுந்து எஸ்.ஐ உயிரிழப்பு
டெல்லியில் பலத்தமழைபெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
1 min |