कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NAGAI

கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

பொதுமக்கள் குளிக்க தடை

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

ஆஸ்திரேலியாவில் கனமழை, வெள்ளத்துக்கு 4 பேர் பலி

சிட்னி, மே, 25ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேவ்ஸ் மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள், சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுகத்தில் புதிய சரக்கு தளம்- சேமிப்பு கிடங்கு

பெரிய கப்பல்களை கையாள்வதற்காக மேற்கொண்ட ஆழப்படுத்தும் பணியில் தூர்வாரப்பட்ட மண்வளங்களை \"கழிவிலிருந்து செல்வம்\" என்ற அணுகுமுறையில் புதிய சரக்கு தளம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ.3000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம்

பாஸ்டேக் புதிய விதிகள் என்னென்ன?

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கேரளாவில் ரெட் அலர்ட் எதிரொலி சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

ரெட் அலர்ட் எதிரொலி யாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை: கோர்ட்டு தீர்ப்பு

கடந்த 20.3.2019 அன்று தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி மனைவி பேச்சியம்மாள் (வயது 68) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாளின் உறவினரான கைலாசம் மகன் நல்லகண்ணு(55) என்பவரை பசுந்தனை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

சிலரை போல் கை கட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

டி 20-யில் ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள் - கோலி புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும்

ஊராட்சி பகுதிகளில் வரி உயர்வை திரும்பப்பெறுக என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

2 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர். இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஈ.டி.க்கும் அல்ல- மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்

ஈ.டி.க்கும் அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 5 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா அறிவுறுத்தலின் பேரில், போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை-நீதிக்கே சென்றுள்ளார்

கீழடி உள்ளிட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் நாகரிகத்தை பறைசாற்றி வரும் நிலையில், தாங்கி கொள்ள முடியாத பாஜக அறிக்கை திருத்த முயற்சி செய்கிறது. என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார்.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதம் குறைவு

கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் அங்கு வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரதமர் மார்க் கெர்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கோடை விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

தமிழக கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி

புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம். முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு ஆசி வழங்குவார்.

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஏற்காடு 48வது கோடை விழா- மலர் கண்காட்சி: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

1 min  |

May 25, 2025

DINACHEITHI - NAGAI

மாணவர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் பாடம் கற்பிக்க வேண்டும்..

ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் ஓர் எல்லை இல்லாமல் விரிவடைந்து கொண்டிருக்கிறது. நலத்திட்ட நிதிக்கு உலக வங்கி விதிக்கும் நிபந்தனைகள் போல் பறி வருவாயில் பங்கு கொடுப்பதற்கும் கடின கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதுவரை இந்த அக்கிரமத்தை தமிழ்நாடு அரசு தட்டி கேட்டது போதும் அமைப்பு தட்டிக் கேட்டுள்ளது.

2 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி: உதவித்தொகை, மனைப்பட்டா, சான்றிதழ், நிவாரணத்தொகை கேட்டு மனு கொடுத்தனர்

உடனே தீர்வுகாண அலுவலர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தல்

1 min  |

May 25, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டாவில் திருத்தம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்து கைது செய்தனர்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

தங்க நகைக்கடன் கிடை யாதா?

இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

2026-ல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்

2026-ல் மக்கள் நல்லதீர்ப்பை கொடுப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி விபத்தில் உயிரிழப்பு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள்வழி பேத்தி திவ்ய பிரியா(28). திவ்ய பிரியா மதுரையில் பல் மருத்துவராக உள்ளார். இவர், அவரது கணவர் கார்த்திக் ராஜா, உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) உள்ளிட்டோருடன் நீலகிரிக்கு சுற்றுலா சென்றார்.

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

நீங்கள் தண்ணீரை நிறுத்தினால், நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்துவோம்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஜெனரல் எச்சரிக்கை

1 min  |

May 24, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை

டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் ஹேமங் பதானி சொல்கிறார்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

பரமக்குடி அருகே கொடூரம்: 2 1/2 வயது பெண் குழந்தை தலை துண்டிக்கப்பட்டு கொலை

மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசில் சரண்

1 min  |

May 24, 2025

DINACHEITHI - NAGAI

9 வயது சிறுமி தூக்குபோட்டு தற்கொலை விளையாட தடை போட்டதால் விபரீதம்

திருச்சி நாச்சி குறிச்சி வாசன் வேலி 10வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 44). சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார்.

1 min  |

May 24, 2025