कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NAGAI

தங்க நகைக்கடனுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?

பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன். ஏழை, எளிய மக்களுக்கு இந்த தனிநபர் கடன் எல்லாம் கிடைக்காது என்பதால், அவர்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு எல்லாம் கைகொடுப்பது இந்த நகைக்கடன்தான்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

கண்காணிப்புக்குழு ஆய்வுக் கூட்டம்

கலெக்டர் செ. சரவணன் தலைமையில் நடைபெற்றது

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

குடியரசு தலைவர் எழுப்பியது மாநில உரிமை மீதான கேள்வி...

ஓர் அதிகாரத்தின் மீது எழுப்பப்பட்ட கேள்வி இப்போது உரிமை தொடர்பான கேள்வியாக மாறி நிற்கிறது. மாநில அரசின் மசோதாவை குறிப்பிட்ட கெடுவுக்குள் பரிசீலியுங்கள் என்று சாதாரண ஓர் அறிவுரையை தான் உத்தரவாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால் அதை தங்கள் அதிகாரத்துக்கு எதிரானதாக கருதி தேவையின்றி ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் கொதித்து எழுந்துள்ளனர். உச்சநீதிமன்றத்திடம் அந்த உத்தரவு தொடர்பான விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் போட்டிருந்தது ஒரே ஒரு உத்தரவு. ஆனால் குடியரசு தலைவர் கேட்டிருப்பது ஒரு பிரதான கேள்வியும் அதற்கு உட்பட்ட 14 கிளை கேள்விகளும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மக்கள் நலம் சார்ந்தும் குடியரசுத் தலைவரின் கேள்விகள் தங்களது அதிகார பலம் சார்ந்தும் இருப்பது அவரது கேள்விகளைப் படிக்கும் பாமர மனிதர்களுக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலி : தலா ரூ.4 லட்சம்

இழப்பீடு அறிவித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அகதி அதிரடி கைது

புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

கத்திரி வெயிலை விரட்டியடித்த கனமழை

மதுரை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

சமூக விரோதிகளுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

மாணவ, மாணவிகளின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமையில் நேற்று நடைபெற்றது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ரூ.3000-க்கு பதில் 4000 வந்தது: பணத்தை வாரி வழங்கிய ஏ.டி.எம். எந்திரம்

ஐதராபாத்,மே.20தெலுங்கானாமாநிலம்,ஐதராபாத், யாகுத்புராபகுதியில் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று ஏ.டி. எம்.மில் பணம் எடுக்க சென்ற நபர் தனது ஏ.டி.எம்.கார்டை போட்டு ரூ.3 ஆயிரம் பதிவு செய்தார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்குபதிலாக 4 ஆயிரம் வந்தது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் ஜூலை மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் கிளாம்பாக்கத்திற்கு சென்று வருவதில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

அமெரிக்காவில் வாழும் நபரிடம் ரூ.3 கோடி மோசடி:செங்கோட்டையை சேர்ந்தவர் கைது

அமெரிக்காவில் வாழும் உறவினரிடம் நம்பிக்கை துரோகம் செய்து ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட செங்கோட்டையை சேர்ந்த காளிதாஸ் என்பவரை தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். அழகுமீனா, தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

தனிப்பட்ட முறையில் யாரிடமும் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம்

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

காதல் திருமணம் செய்ததால் தம்பதியை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள்

கர்நாடக மாநிலம் கொப்பல் (மாவட்டம்) புறநகர் சிலகமுகி கிராமத்தைசேர்ந்தவர் மஞ்சுளா. அந்த கிராமத்தில் மொத்தம் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளாவுக்கு அவரதுபெற்றோர் மற்றும் ஊர் பெரியவர்கள் குழந்தை திருமணம் செய்து வைத்தனர்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஐபிஎல் வரலாற்றில் “ஒரே கேப்டன்” ஷ்ரேயாஸ் புதிய சாதனை

நேற்று டெல்லியில் நடைபெற்ற 60வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி முன்னேறியது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

பெண் சிறுத்தை குட்டி வாகனம் மோதி பலி

தேனி மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சாலையில் டம்டம் பாறை அருகே சாலை ஓரத்தில் பெண் சிறுத்தை குட்டி இறந்த நிலையில் கிடந்துள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

"ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையில் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்?

பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலான இந்தியாவின் ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானை கலங்கடித்தது. எனவே ஆத்திரம் அடைந்த அந்த நாடு இந்திய எல்லைகளை தாக்கியது. இதற்கும் இந்திய படைகள் தீவிர பதிலடி கொடுத்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலால் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் உருவானது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

2024 - 2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகர லாபம் 11 சதவீதம் உயர்வு

கடந்த 2024-2025 நிதியாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிகரலாபம் 11% உயர்ந்துள்ளது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

கனமழையில் விளைபொருட்களை காப்பாற்ற போராடிய விவசாயி

போனில் பேசிய அமைச்சர்

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை- 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டலமேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூர்உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகசென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அமைச்சர்.பி.மூர்த்தி அவர்கள் தலைமையில் நேற்று (19.05.2025) சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக அமைச்சர் அவர்கள் வணிகவரித்துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டிற்க்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை மே 20காவல் துறை சார்பில் ரூ.457.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் நகைக்கடை உரிமையாளர் கைது

ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வாடிகனில் பிரம்மாண்ட நிகழ்வு: முதல் திருப்பலியை புதிய போப் ஆண்டவர் நடத்தினார்

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போம் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

எங்கள் வீரர்களின் துணிச்சலான அணுகுமுறை பாராட்டும் வகையில் இருந்தது

நடப்புஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உ.பி. தொழிலதிபர் கைது

உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

1 min  |

May 20, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வேலூரில் த.வெ.க.வின் 2-வது யூத் கமிட்டி மாநாடு

வருகிறசட்டமன்ற தேர்தலுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை கட்சிதலைவர் விஜய்வலுப்படுத்தி வருகிறார்.

1 min  |

May 20, 2025

DINACHEITHI - NAGAI

ஆமருவியப்பன் கோவில் தேரோட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் அமைந்துள்ளது. கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த இந்த ஊரில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ஆமருவியப்பன் ஆலயம் அமைந்துள்ளது.

1 min  |

May 20, 2025