कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

‘தக் லைப்’ படம் ‘நாயகன்’ படத்தின் தொடர்ச்சியா? கமல் பதில்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி உள்ள தக் லைப் படம் ஜூன் 5ல் ரிலீஸாகிறது. இதுதொடர்பாக படத்தில் நடித்த கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.50 லட்சம் சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை ஓரம் வீட்டின் பின்புறம் பதுக்கிய ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள், சுக்கு 23 பண்டல்களை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

ஐ.பி.எல் 2025: ஜாஸ்ராத் அபார வெற்றி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

கூலி தொழிலாளியை விரட்டிச்சென்று கொடூரமாக கொன்ற 8 சிறுவர்கள்

5 பேர் கைது-திடுக்கிடும் தகவல்கள்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

விவாகரத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் குழந்தைகள் கண் முன்னே மனைவி கொலை

கணவர் வெறிச்செயல்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: விசாரணை ஏற்கனவே தொடங்கியிருக்க வேண்டும்

புதுடெல்லி,மே.21நீதிபதிக்கு பணம் கிடைத்த வழி, அதன் ஆதாரம், அதன் நோக்கம், இது நீதித்துறை அமைப்பை மாசுபடுத்தியதா? பெரிய சுறாக்கள் யார்? போன்றவற்றை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

காசாவில் அடுத்த 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க வாய்ப்பு

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் மனிதாபிமான நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

சிறுவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பாதுகாப்பற்ற தனிக் கனிமச் சுரங்கங்களில் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: கலெக்டர்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்கள் காரணமாக மாணாக்கர்கள் விளையாட்டுப் போக்காக ஏரி, ஆறு, குளம், குட்டை, அணை, கல்குவாரிகள். தேங்கிய நீர் நிலைகள் உள்ளிட்ட இடங்களில் குளிக்கச் செல்லும்போது நீரில் மூழ்கி இறக்க வாய்ப்புள்ளது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

பெண்குகளில் கனமழை: மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மழை தற்போது குறைந்துள்ள நிலையில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம் ஆர் ஸ்ரீனிவாசன் காலமானார்

இந்தியாவின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து வடிவமைத்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகளை வைத்தவர் டாக்டர் எம் ஆர் ஸ்ரீனிவாசன்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

‘டூரிஸ்ட் ஃபேமிலி' படம்: இயக்குநர் ராஜமவுலி பாராட்டு!

புதிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. மே 1-ம் தேதி 'ரெட்ரோ' படத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூலில் ரூ.50 கோடியை கடந்துவிட்டது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

போரை முடிவுக்கு வர ரஷ்யா தயாரா?

ஜெலன்ஸ்கி கேள்வி

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.8.04 கோடியில் புதிய கட்டிடங்கள்

காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

ரூ.527.84 கோடியில் கட்டப்பட்ட 4,978 குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது.

2 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

மாயமானதாக நாடகம் - 3 வயது சிறுமியை ஆற்றில் வீசிக்கொன்ற தாய்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி வரிகோலி மட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சந்தியா. இவர்களது மகள் கல்யாணி(வயது3).

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

விஜய் வசந்த் எம்பிக்கு பிறந்தநாள்: செல்வ பெருந்தகை வாழ்த்து

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வர்த்தகப் பிரிவு தலைவருமான விஜய் வசந்த் அவர்களின் 42-வது பிறந்தநாள் விழா சென்னை சவுத் போக் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் கொண்டாடப்பட்டது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

ஐபிஎல் 2025: திக்வேஷ் ரதியிடம் வாக்குவாதம் செய்த அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

சென்னை ராணி மேரி கல்லூரியில் ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிக் கட்டடம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2025) சென்னை, இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை சார்பில், இராணி மேரி கல்லூரியில் 42 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடம் உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை திறந்து வைத்து, 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

5 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டது. ஆசிய நாடுகளிலேயே தங்க உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து மட்டும் சுமார் 100 டன் அளவில் உலக நாடுகளுக்கு தங்கம் ஏற்றுமதி ஆனது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

காதல் விவகாரத்தில் பெண் விண்வெளி என்ஜினீயர் தற்கொலை

விசாரணையில் பரபரப்பு தகவல்

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

தீனி அடுத்த சீனில் விலைவாசியை ஸ்டைலாள் பிளாவிங்?

நடப்பு சீசனில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் காயத்தில் விலகியதால் மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மகேந்திரசிங் தோனி (வயது 43) அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம்

தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு கவர்னரின் துணைவேந்தர்கள் நியமனம் ரத்து

ஐகோர்ட்டு உத்தரவு

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

7 மாதங்களில் 25 ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி கைது

பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

தென்காசியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 20 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

குரூஞானசம்பந்தர் பள்ளி மாணவ- மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான. குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு (332 மாணவர்களும்) 11ஆம் வகுப்பு (262 மாணவர்களும்) அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சினையும், மாவட்டத்தில் சிறப்பு இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

1 min  |

May 21, 2025

DINACHEITHI - NAGAI

காசா போர்- இஸ்ரேல் மீது எகிப்து உட்பட 3 நாடுகள் எதிர்ப்பு

பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்த நிலையில் உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரி மாதம் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

1 min  |

May 21, 2025
DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

முன்னாள் படைவீரர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி

தேனி மாவட்டம், தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் புதிதாகத் தொழில் தொடங்க உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் முன்னேற்றம் மற்றும் புத்தாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

May 21, 2025