Newspaper
DINACHEITHI - NELLAI
கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் - 2041 -ஐ தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தால் தயாரிக்கப்பட்ட 1531.57 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை (Coimbatore Master Plan 2041) வெளியிட்டார்.
1 min |
July 05, 2025
DINACHEITHI - NELLAI
சேலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு
லாகூர்,ஜூலை.4பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018முதல் 2022 வரைபிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தநம்பிக்கையில்லா தீர்மானத்தால்பிரதமர்பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
வியட்நாமில் நிறுத்தி வைப்பு
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
டெல்டா கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்?
டெல்டாகடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் செல்லாதது ஏன்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
புதுச்சேரியில் ஜான் குமார் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் சாரம் ஸ்ரீ முத்துவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீநாகமுத்து மாரியம்மன் தேவஸ்தானத்தில் அறுசுவை அன்னதானமும், நெல்லித்தோப்பு தொகுதி லெனின் வீதியில் சிக்கன் பிரியாணியும், காமராஜர் நகர் தினந்தோறும் அன்னதானத்தில் தலைவாழை இலை போட்டு சாதம்,மீன் குழம்பு, சிக்கன் கிரேவி, முட்டையுடன் அன்னதானம், மூன்றாவது நாளாக 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
சிவகங்கையில் 2 பள்ளிக்குழந்தைகள் மர்மமான முறையில் மரணம்
உரிய நீதிவிசாரணை நடத்த சீமான் கோரிக்கை
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்
காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்
ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega. org என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை
போலீசார் விசாரணை
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனா.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற நலவாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்
அரியலூர், ஜூலை.4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
2024-25ம் நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ. 21000 கோடி வர்த்தகத்தை தாண்டியது
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2024-25-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
விம்பிள்டன் டென்னிஸ்: மேடிசன் கீஸ்- சபலென்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றானவிம்பிள்டன்டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ஆட்டோ-மினி சரக்கு வாகனம் மோதல்: 2 பெண்கள் உடல்நசுங்கி பரிதாப சாவு
திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் கால் துண்டானது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
இளநிலைமருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ந்தேதி நடந்தது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
மயிலாடுதுறை அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48,000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
திட்டியதால் ஆத்திரம்: முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்
சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகிவிடுவான்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
களியக்காவிளையில் ரூ.9.20 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு மற்றும் மேல்புறம் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
திருடிய வீட்டிலேயே சாப்பிட்டு 5 நாட்கள் தூங்கிய திருடன்
விஜயநகரம், ஜூலை.4ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பொப்பிலி அடுத்த கொல்லப்பள்ளியைசேர்ந்தவர் சீனிவாச ராவ். விவசாயி. இவரதுமனைவிஜெயலட்சுமி. இவர்களது மகன் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
வேடசந்தூர் அருகே பரபரப்பு சம்பவம்: 3 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு
வேடசந்தூர் அருகே போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு விட்டு வந்த 3 வாலிபர்களை வழிமறித்து அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியால் வெட்டிய 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்
விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்
திருச்சூர் ஜூலை 4கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடிஉள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ரூ. 29 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சி மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
