कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - KOVAI

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று (03.06.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு அறிவிப்பு

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

ஐ.நா. பொதுச் சபையின் 80வது தலைவராக அன்னலெனா பேர்பாக் தேர்வு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும், ஐ.நா., அமைப்பில் பொதுச் சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் கூடும். இதன்படி, வரும் செப்டம்பரில் துவங்கும், 80வது பொதுச் சபைக்கான தலைவராக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி அன்னலெனா பேர்பாக் தேர்வு செய்யப்பட்டார்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல்

பா.ம.க. உடன் த.வெ.க. கூட்டணி பேச்சுவார்த்தை என தகவல் வெளிப்பட்டு உள்ளது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

திண்டுக்கல் தொழிலகங்களில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் உள்ளூர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் சுமார் 40,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

தாய்லாந்து கடற்கரையில் இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி பிணமாக மீட்பு

இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான ஆலிசன் என்ற பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தாய்லாந்தின் சுரத் தனி மாகாணம் சோ பஹோ கடற்கரைக்கு கடந்த திங்கள் இரவு தனியே கடலில் குளிக்க சென்றுள்ளார்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில்பராமரிப்புபணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை

தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றுதமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2 min  |

June 05, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தேச வளர்ச்சி நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியது

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாபயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி அதிகரிப்பு அறிவிப்பு வாபஸ்

தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, நேற்று 198 மற்றும் 199-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ராப் பாடகர் வேடனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்

கேரளாவைச்சேர்ந்தமலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாகசமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாகவேடனின்பாடல்கள் அமைந்துள்ளது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

‘தக் லைஃப்’ பட சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடித்துள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இன்று வெளி வருகிறது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - KOVAI

பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்

துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

கேட்டலும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது: பிரேமலதா எக்ஸ் பதிவு

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

ஜெர்மனி மருத்துவமனையில் தீ விபத்தில் 3 நோயாளிகள் பலி

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தரை தளத்தில் ஏற்பட்ட இந்த தீயால், 4-வது தளம் வரை கரும்புகை பரவியது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் யார் ? பூரனை பின்னுக்கு தள்ளி ஸ்ரேயஸ் முதல் இடத்தை பிடிப்பாரா?

ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்களை எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்துபவர்களுக்கு ஊதா நிற தொப்பியும் வழங்கப் படும். இந்த சீசனில் தமிழக வீரர் சாய்சுதர்சன் முதல் இடத்தில் உள்ளார். குஜராத் அணியின் தொடக்க வீரரான அவர் 759 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்ய குமார் 717 ரன்னுடனும், குஜராத் கேப்டனான சுப்மன் கில் 650 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார். இறுதிப்போட்டியில் ஆடும் பெங்களூரு அணி வீரர்

1 min  |

June 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடைசெய்யப்பட்டுள்ளதால், வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்

கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு இல்லை போக்குவரத்து- மின்சாரத் துறை அமைச்சர்.எஸ்.சிவசங்கர் பேட்டி

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு :-

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேசீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுனர் ஒப்புதல்

2,288 பேர் பதவி ஏற்கிறார்கள்

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

பெண் டாக்டர், மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் பரிதாபம்

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை...

மி ன்னலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது.

2 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை மக்களை வறுத்தெடுத்த கொடூர வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது. அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது. இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்

சேலம், ஜூன்.4சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் மாற்றுத்தி றனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திற னாளிகளின் இல்லத்திற்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி

ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு

1 min  |

June 04, 2025

DINACHEITHI - KOVAI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 04, 2025