Newspaper
DINACHEITHI - DHARMAPURI
அவிநாசி இளம்பெண்ணின் பெற்றோரை நேரில் சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல்
வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது குடும்பத்தினரை நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ரிதன்யா வழக்கில், குற்றவாளிகளுக்கு தாமதிக்காமல் தண்டனை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அம்பிகா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
குஜராத்: பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் பலி
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்தார், பிரதமர் மோடி
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
விளாம்பட்டி தொடக்கப்பள்ளியில் ரூ.34.23 லட்சத்தில் வகுப்பறைகள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் இருந்து கேரளா செல்லும் 50 பஸ்கள் நிறுத்தம்
ரெயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருவாரூரில் கலைஞர் கோட்டத்தில் ஆய்வு: அஞ்சுகம் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
திருவாரூர் மாவட்டத்தில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று இருக்கிறார். நேற்று காலை அவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
கூட்டணியை நம்பித்தான் இருக்கிறோம் - நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் களத்தில் இருக்கிறோம்
கோவை ஜூலை 102026 தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கோவையில் ரோடு ஷோ நடத்தினார். அதன்பின் வடவள்ளியில் பொதுமக்களிடையே உரையாற்றினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
சித்தராமையாவுக்கு தேசிய பதவியா? டி.கே. சிவகுமார் விளக்கம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் தேசிய OBC ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவின் துருப்புச் சீட்டு பும்ராதான்
இந்தியா-இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
இந்தியமகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி2-1 என்றகணக்கில் முன்னிலையில் உள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்
உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி நாடகம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பலி : விமான சேவை பாதிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை இந்த விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் என்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரான்சில் காட்டுத் தீயால் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சேதம்
13 பேர் காயம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோதலில் ஒரு ரபேல் விமானம் தான் வீழ்ந்தது; அதுவும் பாகிஸ்தானால் அல்ல
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து மே மாதம் 7-ந் தேதி அன்று இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற திட்டத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் மூன்று ரஃபேல் போர் விமானங்கள் உட்பட மொத்தம் ஐந்து இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறியது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிக்கெட் எடுக்காமல் ரெயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் பயணிக்கும் பொதுமக்கள்
முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவுசெய்த பெட்டிகளில் ஏறும்பயணிகளின்எண்ணிக்கை நாள்தோறும்அதிகரித்துவருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம்வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரேசில் அதிபருடன் ஆலோசனை நடத்திய பின் பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒருபகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
பெங்களூரு, ஜூலை.10கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் திவ்யா (வயது 26). இவரும் கோட்மான் பகுதியை சேர்ந்த சுதீர் (30) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தவர்கள் கைது
உத்தமபாளையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் பிரிவின் சார்பாக அஞ்சல் துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிராஜ்-க்கு ஓய்வு: அறிமுகமாகும் அர்ஷ்தீப் சிங்?
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்
கன்னியாகுமரி, ஜூலை.10கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தகவல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, தெரிவிக்கையில்- மாற்றுத்திறனாளிகளின் நிலையான வாழ்வாதாரதிற்காக,
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஏமனில் கேரள நர்ஸ்க்கு வருகிற 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றம்
இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் நர்ஸ் வேலைக்கு படித்தவர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாடு சென்று பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்தார். இறுதியாக கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாணவர்கள் கோட்சே கூட்டத்தின் ...
1-ம் பக்கம் தொடர்ச்சி
2 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி - 13 பேர் படுகாயம் ஆஜ்ரா சம்மன்
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் நேற்று முன்தினம் காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைசென்றபயணிகள் ரெயில் பள்ளிவேன் மீது மோதி 3 மாணவர்கள் பலியானார்கள்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாகிஸ்தான் உளவாளியான ஜோதி மல்ஹோத்ராவை தேர்ந்தெடுத்தது கேரள அரசு அல்ல
பஹல்காம் தாக்குதல்சமயத்தில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுக்குரகசியங்களை வழங்கியகுற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லை மாநகரில் 15 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை
திருநெல்வேலி, ஜூலை. 10திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை நகர காவல் சட்டம், 1997-ன் பிரிவு 41(2) இன் கீழ் 7.7.2025 அன்று காலை 00.00 மணி (நள்ளிரவு 12 மணி) முதல் 21.7.2025 அன்று இரவு 24.00 மணி வரை 15 நாட்களுக்கு திருநெல்வேலி மாநகர பகுதிக்குள் பொது அமைதி அல்லது பொது பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக கூட்டங்கள், ஊர்வலங்கள், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
சி.எம்.டி.ஏ. சார்பில் ரூ.36.06 கோடி மதிப்பீட்டில் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்துவதற்கான பணி
தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி நேற்று (9.7.2025) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான .பி. கே. சேகர்பாபு மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர்நலன்மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர் சென்னைப்பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ஆவடிபேருந்து நிலையத்தை ரூ.36.06 கோடி மதிப்பீட்டில்மேம்படுத்துவதற்கான பூமிபூஜையில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கிவைத்தனர்.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலை நிறுத்தத்தால் அரசு பேருந்துகள் சேவை பாதிக்கப்பட வில்லை
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிறுபான்மை நலத்துறை மூலம் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்
புனித பயணம் மேற்கொள்வோர் அரசு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்
1 min |