Entertainment
Kungumam
பாலா அறிமுகம் to Pan India நடிகை
இயக்குநர் பாலாவின் அறிமுகமாக 'வணங்கான்' படத்தின் வழியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி பிரகாஷ்.
2 min |
16-01-2026
Kungumam
பிரம்மாண்ட தமிழ்ப் படங்கள்!
பண்டிகை என்றாலே புத் தாடை, சாப்பாடுக்குப் பிறகு ஒரு நல்ல படம் என்பதே மனிதனின் விழாக்கால அடிப்படைத் தேவை.
2 min |
16-01-2026
Kungumam
வாராரு வாராரு கருப்பரு வாராரு
16. 18 சித்தர்களையும் பாதுகாக்கும் பிலாவடி கருப்பசாமி
3 min |
16-01-2026
Kungumam
பனி, மழையிலும் தினமும் 15 கிமீ நடந்தே தபால்களை பட்டுவாடா செய்யும் போஸ்ட் வுமன்
உலகிலேயே அதிகமான அஞ்சலகங்கள் உள்ள நாடு, இந்தியாதான். நாடு முழுவதும் 1,64,999 அஞ்சலகங்கள் உள்ளன. இதில் 1,49,385 அஞ்சலகங்கள் கிராமப்புறங்களிலும், 15,614 அஞ்சலகங்கள் நகர்ப்புறங்களிலும் அமைந்துள்ளன.
2 min |
16-01-2026
Kungumam
வெனிசுலா அதிபரின் கைதும் முடிவுக்கு வரும் டாலர் ஆதிக்கமும்...
நாம் அறம் என்று சொல்வது தான் நடைமுறையில் சர்வதேச அளவில் ‘Rule based International order’ எனப்படுகிறது.
3 min |
16-01-2026
Kungumam
ஜெயலலிதா செய்யாததை மு.க.ஸ்டாலின் செய்திருக்கிறார்!
புதிய பென்சன் திட்டம்... மகிழ்ச்சியில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
3 min |
16-01-2026
Kungumam
இந்தியாவின் ஏரி மனிதன்..!
‘லேக்மேன் ஆஃப் இந்தியா' கப்படுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த நிமல் ராகவன்.
2 min |
16-01-2026
Kungumam
ஜவ்வரிசி அப்பளம்!
கடைக்குச் சென்று, விற்பனை பிரதி நிதியிடம், “ஏங்க ஜவ்வரிசி அப்பளம் எல்லாம் எங்க இருக்கு...” என்றேன்.
1 min |
16-01-2026
Kungumam
கத்தியும் ரத்தமும் தெறிக்கும் கோலிவுட்டில் உணர்வுளைப் பேசும் ஒரு படம்!
ஒரு குடும்பப் புகைப்படம்... நால்வர் அடங்கிய போஸ்டர்... நால்வரில் மெல்லிய புன்னகை முகத்தில் தாங்கி நிற்கும் செல்வராகவன் மற்றும் கௌசல்யா. தலைப்பு 'மனிதன் தெய்வமாகலாம்'.
2 min |
16-01-2026
Kungumam
மார்க்கெட்டில் புதுசு!
கடந்த ஐந்தாறு வருடங்களாகவே சூழலுக்கு நண்பனாகத் திகழும் துணிகள்தான் அதிகம் விற்பனையாகின்றன.
3 min |
16-01-2026
Kungumam
ரயில்... வேகம் 700 கிமீ!
சீனோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 'மேக்னடிக் லெவிடேஷன்' எனும் 'மேக்லெவ்' தொழில்நுட்பத்தில் புதிய சாதனையைப் படைத்திருக்கின்றனர். காந்த சக்தியில் இயங்கும் தொழில்நுட்பம் இது.
1 min |
16-01-2026
Kungumam
லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.
1 min |
7-11-2025
Kungumam
Apple Free!
சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.
1 min |
7-11-2025
Kungumam
பாஸ்...நான் Pass!
\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.
1 min |
7-11-2025
Kungumam
இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!
அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
1 min |
7-11-2025
Kungumam
தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!
சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.
1 min |
7-11-2025
Kungumam
இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!
இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.
1 min |
7-11-2025
Kungumam
ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...
ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.
1 min |
7-11-2025
Kungumam
ம்க்கும்....ரொம்ப முக்கியம்!
பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:
1 min |
7-11-2025
Kungumam
ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.
1 min |
7-11-2025
Kungumam
தமிழ்ப் படம் 3
கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.
1 min |
7-11-2025
Kungumam
கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய CEO
ஆமாம். சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக இருக்கும் மேட்டர் குறித்த மேட்டர்தான் இது!
1 min |
1-8-2025
Kungumam
படிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்?
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128வது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
1-8-2025
Kungumam
திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!
எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.
1 min |
1-8-2025
Kungumam
இப்ப இசையமைப்பாளர்!
மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...
3 min |
1-8-2025
Kungumam
NO நெட்...NO சிம்...BUT மெசேஜ் அனுப்பலாம்!
ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா? டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை 'எக்ஸ்' என மாற்றியும்விட்டார்.
1 min |
1-8-2025
Kungumam
இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கை சினிமாவாகிறது!
ஆம். சாபு தஸ்தகீரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
1 min |
1-8-2025
Kungumam
நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!
தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.
3 min |
1-8-2025
Kungumam
ஹோம்மேட் லம்போர்கினி!
உ லகின் மிக விலையுயர்ந்த கார் பிராண்டுகளில் ஒன்று, லம்போர் கினி. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய கார் இது. இந்தியாவில் ‘லம்போர்கினி'யின் குறைந்த விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம் பிக்கிறது.
1 min |
1-8-2025
Kungumam
இளை வின் குறைகிறதா? ஈடுபாடு
‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?
3 min |