Entertainment
 
 Kungumam
கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய CEO
ஆமாம். சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆக இருக்கும் மேட்டர் குறித்த மேட்டர்தான் இது!
1 min |
1-8-2025
 
 Kungumam
படிப்பதற்கு ஏற்ற நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்?
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128வது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
1-8-2025
 
 Kungumam
திரில்லர் கதைதான் சினிமாவுக்கான சீக்ரெட் ஃபார்முலா!
எந்தக் கதையானாலும் திரில்லர் அடிப்படையில் சுவாரசியமா கதை சொன்னால் ஆடியன்சை ஈசியாக கதைக்குள் கொண்டு வரமுடியும். ..' இது இயக்குநர் அறிவழகன் சாருடைய அட்வைஸ். அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்...” குருவின் வார்த்தைகளை கடைப்பிடிக்கும் சிஷ்யனாக பேசுகிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.
1 min |
1-8-2025
 
 Kungumam
இப்ப இசையமைப்பாளர்!
மிஷ்கினுக்கு மியூசிக் டீச்சர்... ஏ.ஆர்.ரஹ்மான் கல்லூரியில் பேராசிரியர்...
3 min |
1-8-2025
 
 Kungumam
NO நெட்...NO சிம்...BUT மெசேஜ் அனுப்பலாம்!
ஜாக் டோர்சி நினைவில் இருக்கிறதா? டுவிட்டர் செயலியின் நிறுவனர். பிறகு இதை எலான் மஸ்க்குக்கு விற்றுவிட்டார். வாங்கிய மஸ்க், டுவிட்டர் என்ற தலைப்பை 'எக்ஸ்' என மாற்றியும்விட்டார்.
1 min |
1-8-2025
 
 Kungumam
இந்தியாவின் முதல் ஹாலிவுட் நடிகரின் வாழ்க்கை சினிமாவாகிறது!
ஆம். சாபு தஸ்தகீரின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
1 min |
1-8-2025
 
 Kungumam
நேற்று பாம்பே ஜெயஸ்ரீ மகன்...இன்று இசையமைப்பாளர்!
தமிழில் 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளு ஆகும்.
3 min |
1-8-2025
 
 Kungumam
ஹோம்மேட் லம்போர்கினி!
உ லகின் மிக விலையுயர்ந்த கார் பிராண்டுகளில் ஒன்று, லம்போர் கினி. பெரும் கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கக்கூடிய கார் இது. இந்தியாவில் ‘லம்போர்கினி'யின் குறைந்த விலையே நான்கு கோடிகளிலிருந்துதான் ஆரம் பிக்கிறது.
1 min |
1-8-2025
 
 Kungumam
இளை வின் குறைகிறதா? ஈடுபாடு
‘ஆண்களே இல்லாத உலகம் விரைவில் உருவாகும்...' என்கிற தகவலுக்கே நாம் பதறிப் போனோம். அப்படியிருக்க 'இன்னும் சில ஆயிரம் வருடங்களில் மனித இனமே மறைந்து போகும்' என்றால் ஷாக் அடிக்கத்தானே செய்யும்?
3 min |
1-8-2025
 
 Kungumam
பாலி இறைச்சிக்கு கடை ..?
தயநோய்கள், நீரழிவு நோய் என்ற இரண்டும் உலகில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
2 min |
1-8-2025
 
 Kungumam
அன்டில் டான்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய ஆங்கிலப் படம், 'அன்டில் டான்'.
1 min |
1-8-2025
 
 Kungumam
கர்ப்பமாகாமல் குழநல பெற்றவர்!
உ டான்ஸ் அல்ல. அக்மார்க் அரங் கேறிய நிகழ்வு! அலர்ஜிக்காக டாக்டரிடம் சென்று அடுத்த 17 மணி நேரத் தில் பெண் பிரச வித்த சம்பவம், இது நடந்த ஆஸ் திரேலியாவை மட்டுமல்ல உலகையே ஷாக்கில் உறைய வைத்துள்ளது!
1 min |
1-8-2025
 
 Kungumam
ரோந்த்
சமீப நாட்களில் மலையாளத்தில் காவல் துறையை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்துவிட்டன. இதில் பெரும்பாலான படங்கள் ஒரே மாதிரியான கதையம்சத்தைக் கொண்டவை.
1 min |
1-8-2025
 
 Kungumam
எ பிரதர் அண்ட் 7 சிபிலிங்ஸ்
'நெட்பிளிக்ஸி'ல் பார்வையை அள்ளிக்கொண்டிருக் கும் இந்தோனேஷியன் மொழிப்படம், 'எ பிரதர் அண்ட் 7 சிபிலிங்ஸ்'.
1 min |
1-8-2025
 
 Kungumam
உப்பு....நல்லதா கெடுதலா..?
சமீபத்தில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் புதிய ஆய்வில் இந்தியர்கள் உணவில் அதிகளவு உப்பை எடுத்துக் கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.
4 min |
1-8-2025
 
 Kungumam
3 பேரின் DNAவில் பிறக்கும் குழந்தைகள்!
யெஸ். இது மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல். இங்கிலாந்தில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில் அங்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன!
1 min |
1-8-2025
 
 Kungumam
கேரளாவின் அச்சக் கிண்ணம்
ஒரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கழிமுகம், இன்னொரு பக்கம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் வயல்கள் என ஓவியம் போல அழகாகக் காட்சியளிக்கிறது, குட்டநாடு.
2 min |
1-8-2025
 
 Kungumam
மகன் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர்!
அப்பா சமையல் கலைஞர்... அம்மா பணிப்பெண்...
2 min |
1-8-2025
 
 Kungumam
நடிகர் சைஃப் அலிகானும்
ரூ.15 ஆயிரம் கேகாடி சொத்தும்..!
3 min |
1-8-2025
 
 Kungumam
இதயத்தின் மொழி
பரபரப்பான காலை நேரம்.
3 min |
1-8-2025
 
 Kungumam
அசுரன் தனுஷ் மகனும் லியோ விஜய் மகளும் ஜோடி சேருகிறார்கள்!
சித்தூரில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வெச்சுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் நவீன்.
2 min |
1-8-2025
 
 Kungumam
5 ழுத்தாளர் [ராஜேஷ்குமார்தா iளுக்கு இன்ஸ்பிரேஷன்!
எழுத்தாளர் ராஜேஷ்குமார் சார் நாவல்கள் எனக்குப் பிடிக்கும்.
1 min |
1-8-2025
 
 Kungumam
வரதட்சணை வழக்குகள் அதிகரிக்கின்றன... தீர்ப்புகளோ குறைவாக கிடைக்கின்றன!
வருடத்துக்கு சராசரியாக 6500 வழக்குகள் வர தட்சணையால் நிகழ்ந்த இறப்பு வழக்குகளாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன.
2 min |
1-8-2025
 
 Kungumam
பிரதர்ஸ்
ஒரு கலகலப்பான காமெடி படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே 'அமேசான் ப்ரைமி'ல் வெளியாகியிருக்கி றது 'பிரதர்ஸ்' எனும் ஆங்கிலப்படம்.
1 min |
1-8-2025
 
 Kungumam
ரிலீசுக்கு ஒரு வருடம் முன்பே ரிசர்வேஷன் செய்யப்படும் உலகின் முதல் படம்!
உலகப் புகழ்பெற்ற கிரேக்க கவிஞரான ஹோமர் எழுதிய 'ஓடிஸி' காவியத்தை, பிரபல ஹாலிவுட் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் படமாக்கப் போவதாக அறிவித்ததிலிருந்து எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.
2 min |
1-8-2025
 
 Kungumam
ஆசியாவின் வெப்பநிலை அதிகரிக்கிறது?
அப்படித்தான் ஆய்வு சொல்கிறது; எச்சரிக்கிறது.
1 min |
25-07-2025
 
 Kungumam
பரிகாரம்
திருவொற்றியூர் கடற்கரையில் ஓயாமல் துரத்தும் அலைகளைப் பார்த்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் கலாவதி.
4 min |
25-07-2025
 
 Kungumam
புற்றுநோயாளிகள் கட்டணமின்றி தங்கிச் செல்ல ஒரு வீடு ..!
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடல் ரீதியான சிகிச்சை ஒருபக்கம் இருந்தாலும் மனதளவிலான ஆதரவு நிறைய தேவை.
4 min |
25-07-2025
 
 Kungumam
தால் ஏரியின் தாய்!
உலகப்புகழ் பெற்ற ஓர் இடம், தால் ஏரி. ஜம்மு காஷ்மீரின் கோடை கால தலைநகரமான ஸ்ரீநகரில் அமைந்திருக்கிறது தால் ஏரி. ஜம்மு காஷ்மீரில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியும் இதுதான்.
1 min |
25-07-2025
 
 Kungumam
ஜோதிடமும் சுற்றுலாவுக்கு ஆபத்தான நாடுகளும்!
கடந்த 1999ம் வருடம் ரியோ டட்சுகி எழுதிய ‘த ஃப்யூச்சர் ஐசா' வெளியானது.
2 min |
