Essayer OR - Gratuit
ஆடியில் அம்மனின் தரிசனம்!
Thozhi
|16-31, July 2025
தாயமங்கலம் - முத்துமாரி
முத்துச்செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங் களும் இருந்தன. மதுரை மீனாட்சியி டம் குழந்தை செல்வம் வேண்டினார் செட்டியார். ஒரு முறை மதுரையிலிருந்து சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியை கடக்கும் போது மூன்று வயது சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. குழந்தையை தூக்கிக் கொண்டு, நடக்கத் தொடங்கினார். கோடை வெயில் தாகத்தை தணிக்க, ஊருணியில் நீர் அருந்தினார். திரும்பிப் பார்த்தவர் உடன் இருந்த குழந்தையை காணவில்லை. சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை வடிவில் அம்மன் தோன்றி, தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப் போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறினாள். மறுநாள் அங்கு சென்றவர், சிறுமியின் காலடித் தடம் தெரிய, அதைப் பின்பற்றி சென்றார். அந்தக்காலடி முடிந்த இடத்தில் மண்ணை குழைத்து அம்மன் உருவத்தை வடித்தனர். முத்துச்செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள்.
ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறிய முத்துமாரியை வணங்கினாள், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயமங்கலத்தை அடையலாம்.
குன்றத்தூர் கல்யாணதேவி காத்யாயனிதெய்வத் திருமுறைகள் பாடி பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதி, பரமேஸ்வரனின் திருமணத்தில் தடை ஏற்பட்ட போது, காத்யாயன மகரிஷியை அணுகினார்கள். அவர் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார். அந்த மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர் மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக் காடு தேவி காத்யாயனி கோயில் உள்ளது.
கீவளூர் - அஞ்சுவட்டத்தம்மன்
Cette histoire est tirée de l'édition 16-31, July 2025 de Thozhi.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Thozhi
Thozhi
அமுதென்பதா... விஷமென்பதா... அமுத விஷம் என்பதா..?
'விளக்கெண்ணெ..!' “என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப் படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழ கொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பது தான் என்பதை உணர்த்தவே.
3 mins
16-31, March 2026
Thozhi
உலகைச் சுற்றி வந்த இளம் பயணி!
உலகில் உள்ள 197 நாடுகளுக்குப் பயணம் செய்த இளம் இந்தியர் உமற்றும் இளம் ஆதியர் எனக்க தென் சிக்கியிருக்கிறார், சுபம் குமார்.
1 min
16-31, March 2026
Thozhi
கல்விச் செல்வம் அருளும் கலைவாணி Kungumam Thozhi
ஒரு குழந்தை பேசவும், தன் மொழி அறியவும் உதவும் முதல் குரு, தாய் தான்.
4 mins
16-31, March 2026
Thozhi
குட்டீஸ்கள் கொண்டாடும் குளு குளு ஐஸ்கிரீம்ஸ்!
குளுகுளு பனிக்காலம் போயாச்சு... கொளுத் தும் வெயில் ஆரம்பிச்சாச்சு.
3 mins
16-31, March 2026
Thozhi
டி.வி பராமரிப்பு
வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும்.
1 min
16-31, March 2026
Thozhi
அனைவரும் விரும்பும் மக்ரோனி ரெசிபீஸ்!
மக்ரோனியில் சுவையான சிற்றுண்டிகளை தயாரிக்க முடியுமா என்று ஆச்சரியப்படுபவர் கள் இருப்பர்.
4 mins
16-31, March 2026
Thozhi
பூசணியின் மருத்துவ குணங்கள்
உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
1 min
16-31, March 2026
Thozhi
இந்தியாவின் மிகப்பெரிய டால்பி சினிமா!
சமீபத்தில் ஹைதராபாத்தில் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.
1 min
16-31, March 2026
Thozhi
தாய் கிழவி
சிவகார்த்திகேயன் தயாரிப் பில், நடிகை ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்திருக் கும் படமே 'தாய் கிழவி.'
2 mins
16-31, March 2026
Thozhi
நலம் யோகம்! உடலுக்கு ஒளி... மனதுக்கு அமைதி!
மனநலத்திற்கான ‘நான்கு அடுப்பு கொள்கை’ (Four Burners Theory) இது.
2 mins
16-31, March 2026
Translate
Change font size

