Facebook Pixel இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்! | Penmani - womens-interest - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

Penmani

|

June 2026

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

- திவ்ய மீனா

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

கஜூராஹோ: நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களுக்கு புகழ் பெற்றது கஜூராஹோ. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமான கஜூராஹோ, மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது. இந்திய வரலாற்று கட்டிடக் கலையின் மிக முக்கியமான கஜூராஹோவில் 25 கோவில்கள் உள்ளன. இவைகள் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளன. சிற்றின்பத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவைகள். இங்கிருக்கும் காந்தாரியா மகா தேவர் கோவில் மிகப் பெரியது. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டது. மேற்கு, கிழக்கு, தெற்கு, என மூன்று தொகுதிகள் இருக்கின்றன. மாலையில் நடக்கும் ஒளி, ஒலிகாட்சிகள் காண அற்புதமாக இருக்கும். பிப்ரவரி மாதம் நடைபெறும் கஜூராஹோ நடன விழாவினைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம். போபால் விமான நிலையத்தில் இருந்து கஜூராஹோவை எளிதில் அடையலாம்.

imageபச்மரி: மத்தியப் பிரதேசத்தின் ஒரே மலை வாசஸ்தலம் பச்மரி. இயற்கையழகு, பழமையான குகைகள், நீர் வீழ்ச்சிகளுக்கு பெயர் பெற்றது. சத்புராவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. இங்கேயுள்ள உயிர் கோள காப்பகம் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. பல அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினைகளைக் கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

மத்திய பிரதேசத்தின் மிக உயரமான இடமாகிய தூப்கரிலிருந்து சூரிய அஸ்தமனம் காண அற்புதமாக இருக்கும். தவிர பாண்டவர் குகைகள், ஜடாசங்கர் குகைக் கோவில், நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

சாஞ்சி ஸ்தூபி: பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட புத்த மதத்தின் பழமையான மற்றும் முக்கியமான பவுத்த நினைவுச் சின்னமாகும் சாஞ்சி ஸ்தூபி. அமைதி, பக்தி மற்றும் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. அரைக் கோள வடிவ குவிமாடம், புத்தரின் தியான நிலையைக் குறிக்கிறது. புத்தரின் வாழ்க்கை சம்பவங்களை சித்தரிக்கும் வகையில் நான்கு திசைகளிலும் அழகிய நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அசோகரின் கல்வெட்டுக்களுடன் கூடிய தூண் கொண்ட சாஞ்சி ஸ்தூபி ஒரு யுனேஸ்கோ தளமாகும்.

PLUS D'HISTOIRES DE Penmani

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Listen

Translate

Share

-
+

Change font size