Facebook Pixel ‘எனது இளைய பாரதம்' திட்டம் நாளை தொடக்கம் - சர்தார் படேலுக்கு கௌரவம்; பிரதமர் மோடி | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

‘எனது இளைய பாரதம்' திட்டம் நாளை தொடக்கம் - சர்தார் படேலுக்கு கௌரவம்; பிரதமர் மோடி

Dinamani Chennai

|

October 30, 2023

சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ஆம் தேதி 'எனது இளைய பாரதம்' திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

‘எனது இளைய பாரதம்' திட்டம் நாளை தொடக்கம் - சர்தார் படேலுக்கு கௌரவம்; பிரதமர் மோடி

இது தொடர்பாக அவர் 'மனதின் குரல்' எனப்படும் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 அன்று 'எனது இளைய பாரதம்' திட்டம் தொடங்கப்படும். இதற்கான இணையதளமும் தொடங்கப்படும். இளைஞர்கள் அதில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேசத்தைக் கட்டமைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க இத்திட்டம் மேடை அமைத்துத் தரும். ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர் சக்தியை ஒருங்கிணைப்பதற்கான சிறப்பு முயற்சி இதுவாகும்.

அக்டோபர் 31 என்பது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினமும் ஆகும். அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

அடுத்து வரும் பண்டிகைக் காலத்தில் உள்ளூர் பொருள்களுக்கும் விஷயங்களுக்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நீங்கள் சுற்றுலா சென்றாலும், புனிதத் தலங்களுக்கு யாத்திரை சென்றாலும் உள்ளூர் கைவினைக் கலைஞர்கள் தயாரித்த பொருள்களையே வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது

ஐ.நா.வில் இந்தியா

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு

ராகுல், பிரியங்கா பங்கேற்பு

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

ரயில் மறியல் போராட்டம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்படக் கல்வியின் அவசியம்

மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?

time to read

3 mins

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்

பேராசிரியர் நாராயணசாமி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்

ஈரான் மீது சந்தேகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

time to read

2 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size