Newspaper
Dinakaran Nagercoil
குழித்துறை நகராட்சி
உலக யோகா தினத்தை முன்னிட்டு குழித்துறை நகராட்சியில் அனைத்து பணியாளர்களுக்கும் யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பல ஆண்டுகளாக வளைகுடா நாடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இயந்திர மீன் பிடி படகுகளில் பணியாற்றுவதற்காக ஈரான், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.
3 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ஜூலை 1 இந்திய கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் தமால்
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைய உள்ளது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
கர்நாடகாவில் இருந்து 13,000 கனஅடி நீர்வரத்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 18,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவியில் குளிக்க 3வது நாளாக தடை
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
பத்மநாபசுவாமி கோயிலில் பால் திருட்டு
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கடந்த சில வாரங்களுக்கு முன் 13 பவுன் தங்கம் மாயமானது. சில நாட்களுக்குப் பின்னர் கோயில் வளாகத்திலேயே மண்ணில் புதைந்த நிலையில் இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
வணிக ரீதியிலான பலா ரகங்களை ஊக்குவிக்க ஹெக்டருக்கு ரூ.18 ஆயிரம் மானியம்
ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் 2025-26ம் ஆண்டில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம், பனை மேம்பாட்டு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சேலம் போலீஸ் ஸ்டேஷனில் பூஜை செய்த திருநங்கைகள்
சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு கடந்த 20ம்தேதி இரவு 8 மணியளவில் திருநங்கைகள் சிலர் ஆட்டோவில் வந்தனர். பின்னர் அவர்கள் தட்டில் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை
சென்னையில் ரூ.487.66 கோடி மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான பிரத்யேக உயர்சிறப்பு மருத்துவமனை கட்டிடம் அமையவிருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
கூட்டணி விவகாரத்தில் திமுக முடிவை ஒற்றோம்?
மத கலவரம், மத சாயம் ஆகியவற்றை மட்டுமே பாஜ நம்பி உள்ளது என்று செல்வப்பெருந் தகை கூறினார்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
கனிம வளங்கள் தட்டுப்பாட்டால் கட்டுமான தொழில் முடக்கம்
முதல்வருக்கு ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர் மனு
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
இந்திய அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தலாம்
நாகர்கோவில், ஜூன் 23: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி தவணைத்தொகையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
தமிழ் நாட்டின் மனிஷா தங்கம் வென்று சாதனை
பாராலிம்பிக் சாம்பியனை வீழ்த்தினார்
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில்-கச்சிகுடா ரயில் 8 மணி நேரம் தாமதம்
ரயில் எண் 07436 நாகர்கோவில்-கச்சிகுடாசிறப்புரயில்நாகர்கோவிலில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டியது 8 மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று விஜய் வசந்த் எம்.பி தெரிவித்தார்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
நாகர்கோவிலில் நீர்வரத்து பாதைகள் அடைப்பால் வறண்டு கிடக்கும் பழையாறு
நீர்வரத்து பாதைகள் அடைப்பால், நாகர்கோவிலில் பழையாறு வறண்டு கிடக்கிறது. ஆற்றுக்கு நீர்வரத்தை அதிகரிக்க ஆக்ரமிப்புகள், கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
திக்... திக்... திரில்லரில் ஃப்ளுமினென்ஸ் வெற்றி
ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட் டியில் நேற்று, இன்டர்மிலன், ஃப்ளு மினென்ஸ் எப்சி அணிகள் அபார வெற்றி பெற்றன.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்து 465 ரன்னுக்கு ஆல்அவுட்
லீட்ஸ், ஜூன் 23: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் 3வது நாளில் இங்கிலாந்து அணி, 465 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
அதிமுக தலைவர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவுக்கு அவமரியாதை
பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்த பின் மக்களுக்கு எதிரான திட்டங்கள், தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய அரசின் செயல்களை மீண்டும் அதிமுக தலைவர்கள் ஆதரிக்க தொடங்கி உள்ளனர். இந்த சூழலில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
புதுக்கோட்டை அருகே ரோடு ரோலரில் கார் மோதி புதுச்சேரி அமைச்சர் காயம்
புதுக்கோட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலர் மீது கார் மோதியதில் புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்பட 5 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சேதமடைந்த ஊர்ப்புற நூலகம்
தமிழக, கேரள எல்லையான பளுகல் பகுதியில் தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர்ப்புற நூலகம் உள்ளது. இந்த நூலகம் பளுகல் பேரூராட்சி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
சர்வதேச யோகா தின விழா
1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
நாடு முழுவதுமுள்ள வக்பு சொத்து விவரம் 6 மாதத்தில் உமீத் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்
வக்பு சொத்து விவரங்களை ஆறு மாதத்துக்குள் உமீத் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்
குமரி மாவட்டத்தில் ஆதி திரா விடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜ புரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதி யியல் பாட முதுகலை பட் டதாரி ஆசிரியர் பணியி டத்திற்கு மாதம் ரூ.18,000 என்ற மாத தொகுப்பூ தியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000 தொகுப் பூதியத்திலும் மற்றும் வாழையத்துவயல் அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியில் காலி யாகவுள்ள ஒரு சமூக அறி வியல் பாட பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.15,000 என்ற மாத தொகுப்பூதியத்திலும் முற்றிலும் தற்காலிகமாக ஆசிரியரை நியமித்திட விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
கேஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை தரைமட்டம்
நித்திரவிளை அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சமையலறை தரைமட்டம் ஆனது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
ராஷ்மிகாவுக்கு காதல் கடிதம் கொடுத்தது யார்?
இந்திய படவுலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவை அவரது ரசிகர்கள், 'நேஷனல் கிரஷ்' என்று செல்லமாக அழைக்கின்றனர். பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவர், திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து அதிக பணம் சம்பாதிக்கிறார். இந்தியில் வெளியான 'அனிமல்', பான் இந்தியா படமாக ரிலீசான 'புஷ்பா 2: தி ரூல்', இந்தியில் திரைக்கு வந்த 'சாவ்வா' ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் காரணமாக அதிகமான சந்தோஷத்தில் இருந்த அவர், இந்தியில் கோலிவுட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் நடித்த 'சிக்கந்தர்' என்ற படம் தோல்வி அடைந்த நிலையில் மிகவும் வருத்தப்பட்டார்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
ரமநாதாசால் தனி செயலாளராக நியமிக்கப்பட்டவர் முன்னாள் உதவியாளருடன் யாரும் எந்த தொடர்பும் வைக்க கூடாது
பாமக நிறுவன தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
முருகன் மாநாடு அல்ல.. அரசியல் மாநாடு
அயனாவரம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ.97 லட்சத்தில் குளம் சீரமைக்கும் பணியை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
1 min |
June 23, 2025

Dinakaran Nagercoil
குற்றங்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்
குமரி மாவட்ட காவல் துறை சார்பில் ஊர் காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
1 min |
June 23, 2025
Dinakaran Nagercoil
தமிழகத்தில் 4 நாட்களுக்கு... முதல் பக்க தொடர்ச்சி
பகுதியில் பெய்யும். கிழக் குப் பகுதியில் வட உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். 29ம் தேதி மழை குறைந்து ஜூலை 5ம் தேதி வரை லேசாக பெய்யும்.
1 min |