Essayer OR - Gratuit

Newspaper

Dinakaran Nagercoil

விபத்தில் வாலிபர் பலி

கார் டிரைவர் மீது வழக்கு

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி அருகே கார் சர்வீஸ் ஊழியர் மீது தாக்குதல்

வக்கீல் உள்பட 4 பேர் மீது வழக்கு

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

கேரள நுண்ணறிவுத்துறை டிஐஜியாக நிஷாந்தினி நியமனம்

கேரள நுண்ணறிவுத்துறை டிஐஜியாக ஆர்.நிஷாந்தினி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தவிர்க்க ஸ்ப்ரிங் தடுப்பு

குழித்துறை தேசிய நெடுஞ் சாலையில் வளைவான பகுதியில் விபத்தை தவிர்க் கும் விதத்தில் ஸ்ப்ரிங் போஸ்ட் வைக்கப்பட் டுள்ளது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அல்போன்சா மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகர்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்கங்களின் தொடக்க விழா மற்றும் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாயமான மாடல் அழகி சடலம் கால்வாயில் இருந்து மீட்பு

கொலையா? போலீஸ் விசாரணை

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு பஸ்ஸில் ஓட்டை

கொல்லங்கோடு பகுதி யில் இருந்து நாகர்கோ வில் செல்லும் தடம் எண் 382 என்ற அரசு பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் தனது இருக்கை யின் முன்னால் உள்ள சீட்டின் அடியில் இருந்த ஓட்டையை வீடியோ எடுத்து சமூக வலைத ளங்களில் பதிவிட்டார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேனிக்காரர் நிலை இறுகி வருவதை பார்த்து இலைத்தலைவர் ஹேப்பி ஆக இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"இலைக்கட்சி தலைவர் திடீரென ரொம்ப ஹேப்பியாக இருக்காராமே..\" எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

எந்த அரசியல் கட்சியும் இதுவரை கூட்டணியை முடிவு செய்யவில்லை

தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என பல்லடத்தில் பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காட்டாற்று வெள்ளத்தால் உருவான அருவிகள்

மீன்முட்டி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் உருவான அருவிகள்.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

கார் டிரைவர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் அபினேஷ் (31). இவர் கப்பியறை குழிக் கோடு பகுதியை சேர்ந்த டிரைவர் ரெதீஷ், ஜான் பெல்பெட் சிஷா (30), சிவா மற்றும் நிஷோர் ஆகியோருடன் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். காரை ரெதீஷ் ஓட்டி வந்துள்ளார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆரல்வாய்மொழியில் சூறைக்காற்று தென்னை மரம் விழுந்து கார் சேதம்

குமரி முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரல்வாய்மொழி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நிலுவை கட்டணத்தை செலுத்தக்கேட்டு மாணவரின் சான்றிதழை வழங்க மறுத்த பொறியியல் கல்லூரி

பூதப்பாண்டி அருகே யுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2018ம் ஆண்டில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த விருதுநகர் மாவட்ட டம் கிறிஸ்துராஜபுரத்தை சேர்ந்த இமானுவேல் என்ற மாணவர் தனது குடும்ப சூழ்நிலை காரண மாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட் டது.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

தமிழக போலீஸ் ஏடிஜிபி கைது... முதல் பக்க தொடர்ச்சி

செய்து விசாரிக்கவேண்டியுள் ளது. கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

பூதப்பாண்டி அருகே பைக்குகள் மோதல்

முதியவர் சாவு

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

ஆயுத வியாபாரியுடன் தொடர்பு ராபர்ட் வதேராவுக்கு ஈடி சம்மன்

இந்தியாவை சேர்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி(63) பிரிட்டனில் வசித்து வருகிறார். இவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை நடத்தியது, ஆயுத இடைத்தகராக செயல்பட்டது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதை தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு தப்பி சென்றார். அவரை நாடு கடத்தும் படி பிரிட்டனுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மக்கள்தொகை கணக்கெடுப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியீடு

வரும் 2027ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேர்தல் நெருங்கும் சமயம் கள் இறக்கும் போராட்டம் நடத்தி அரசியல் ஆதாயம் தேடும் சீமான்

சென்னை, ஜூன் 17: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்

குமரி மாவட்டத்தில் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கலெக்டரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிமுக, பாஜ கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை கடும் எதிர்ப்பு

அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை பேச தமிழிசை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக மேலிட பொறுப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் கூட்டணி தலைமை பொறுப்பை எடப்பாடி முன்னெடுத்து செல்வார் என்றும் அவர் கூறியுள் ளார்.

3 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண் தீக்குளிக்க முயற்சி

போலீசாரின் சோதனையையும் மீறி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமானது ஒன்றிய அமைச்சர் செல்ல இருந்த ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு

அறிக்கை சமர்பிக்க டிஜிபி உத்தரவு

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்ஆர்ஐ ஸ்கேன் பணியாளர்களை நியமிக்க வேண்டும்

அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சுரேஷ்ராஜன் வலியுறுத்தல்

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பெருக்கிகள் பறிமுதல் செய்ய வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் உள்ள பல வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஒலிப்பெருக்கியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசும் ஒலிப்பெருக்கி வைப்பதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓடையில் தவறி விழுந்து முதியவர் பலி

அருமனை அருகே நெட்டா தாது பகுதியை சேர்ந்தவர் தங்கையன் நாடார் (68). தொழிலாளி. இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை கேரள மாநில பகுதியான ஆறாட்டுகுழி செண்பகதரிசு பகுதியில் உள்ள ஓடையில் தங்கையன் நாடார் இறந்து கிடந்தார்.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ் அதிமுக வேட் பாளருக்கு எதிராக போட் டியிட்டது தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் புகார் அளித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி யும், சட்டப்பேரவை விதி யின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபா நாயகர் அப்பாவு கூறினார்.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

புதியுமாப்பிள்ளையின் கடைசி வீடியோ வெளியானது

வெள்ளை நிற டிசர்ட்டுடன் சிக்கினார் சோனம்

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

‘சுமூக தீர்வு எட்டவில்லை; சேர்ந்து பேசினால் நல்லது’

பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி நேற்று தைலாபுரத்தில் அளித்த பேட் டியில், ‘எங்க கட்சிக்காரங்க ஆசை யெல்லாம் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து சென்றால் நல்லாயிருக்கும். அதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

1 min  |

June 17, 2025

Dinakaran Nagercoil

யுடி டேபிள் டென்னிஸ் 4 மும்பை சாம்பியன்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில், யு மும்பா அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

1 min  |

June 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை க.முத்து காலமானார்

மதுரையில் இன்று இறுதிச் சடங்கு

1 min  |

June 17, 2025