Essayer OR - Gratuit
தமிழக போலீஸ் ஏடிஜிபி கைது... முதல் பக்க தொடர்ச்சி
Dinakaran Nagercoil
|June 17, 2025
செய்து விசாரிக்கவேண்டியுள் ளது. கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
-
றீர்கள் என்று ஜெகன் மூர்த்தி யிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெகன் மூர்த்தி, கே.வி. குப்பம் தொகுதி யில் இருந்து 70 ஆயிரம் வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.
இதைக்கேட்ட நீதிபதி, 70 ஆயிரம் பேர் அவர்களின் குரலாக சட்டமன்றத்தில் பேச தான் வாக்களித்தனர். ஆனால், அதை மறந்து கட் டப் பஞ்சாயத்து நடத்தி உள் ளீர்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்க ளித்தார்களா? இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா?. நீதிமன்றத்திற்கு போங்கள். போலீசிடம் புகார் கொடுங் கள். அதைவிட்டுவிட்டு கட் டப்பஞ்சாயத்து செய்வது சரியா?. நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. மக்கள் பிரதி நிதி. ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள் தான் எம்.எல்.ஏ. நீங்களே காவல் துறை விசாரணைக்கு ஒத்து ழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பார் கள். காவல்துறையினரை கண் டால் உங்களுக்கு ஏன் பயம் வருகிறது.?
Cette histoire est tirée de l'édition June 17, 2025 de Dinakaran Nagercoil.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தின்போது இறைச்சி கடைகளை புல்டோசரால் இடித்து தள்ளிய பாஜவினர்
திரிணாமுல் காங். குற்றச்சாட்டு
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
சொந்த கட்சி நிர்வாகிகள் தோல்வியை கொண்டாடிய இலைக்கட்சி முக்கிய புள்ளிகள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த இலைக்கட்சியின் மூன்று முக்கிய புள்ளிகள், ஒருவரது தோல்வியை பார்த்து மற்றொருவர் ரசித்ததாக பேசப்படுகிறதே. . . \" என கேட்டார் பீட்டர் மாமா.
2 mins
May 07, 2026
Dinakaran Nagercoil
பிரபாஸ் படப்பிடிப்பில் வேன் மோதி ஊழியர் பலி
பிரபாஸ், இமான்வி நடிக்கும் 'பவுஜி' என்ற பான் இந்தியா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தவெக நிர்வாகி சிறையில் அடைப்பு
சென்னை காசிமேடு பகுதியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
ஈரானில் வணிக வளாகத்தில் தீ 8 பேர் பலி, 36 பேர் காயம்
ஈரானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் பலியானார்கள்.
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
வருமான வரி தாக்கலுக்கான பிரமாண பத்திரத்தில் மோசடி விஜய் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி மனு
விசாரணைக்கு பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
திமுக கூட்டணியில் தொடர்கிறோம்
காதர் மொகிதீன் அறிவிப்பு
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
போதைப்பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்கா துப்பாக்கிச் சூடு
3 பேர் பலி
1 min
May 07, 2026
Dinakaran Nagercoil
பாஜவுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செக் கூடுதல் அமைச்சர் வேணும்னா 2 நியமன எம்எல்ஏ கொடுங்க...
அமைச்சரவையில் பாஜவுக்கு கூடுதல் இடம் தர வேண்டும் என்றால் என். ஆர். காங்கிரசுக்கு 2 நியமன எம்எல்ஏக்களை தர வேண்டும் என முதல்வர் ரங்கசாமி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 mins
May 07, 2026
Dinakaran Nagercoil
தமிழகத்தில் வெற்றி பெற்ற 234 எம்எல்ஏக்கள் பட்டியல் கவர்னரிடம் ஒப்படைப்பு
தலைமை தேர்தல் அதிகாரி வழங்கினார்
1 min
May 07, 2026
Translate
Change font size
