Facebook Pixel ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி... | Penmani - womens-interest - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...

Penmani

|

August 2024

பூவுலகில் அதர்மம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை நிலைநாட்ட, கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக,சிஷ்ட பரிபாலனாக, உலகளந்த உத்தமனாக ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார்.

- மாலதி சுந்தரராஜன்‌

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...

அதன்படி அவதரித்த ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரம், பகவானின் பத்து அவதாரங்களில் மிகவும் சுவாரசியம் நிறைந்த அவதாரம்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர... ஆம், சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, ஓரிரவில், அந்தகாரமான ரவில் கொட்டும் மழையில், பெருக் கெடுத்து ஓடும் யமுனைநதி வெள்ளத்தைக் கடந்து வேறு ஒருத்திக்கு மகனாய்ப் போய்ச் சேர்ந்து, எண்ணமும், சொல்லும், செயலும்,சர்வமும் நானே என்று உலகிற்கு எடுத்துரைத்த அற்புத அவதாரம்!

தர்மத்தின் நாயகனாக, உலகத்தை காக்கும் ரட்சகனாக, ஞானத்தின் இருப்பிடமாக, கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்... என்ற வர்ணனைக்கேற்ப, நீல மேக கருமை நிற மேனியில் காயாம்பூ வண்ணனாக ஒளி பொருந்திய கண்களுடன், பார்க்கப் பரவசப்படுத்தும் பேரழகுடன், சங்கு சக்ரம் ஏந்திய திருக்கரங்களுடன், ஆவணி மாதம் அஷ்டமித்திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் நடுநிசியில் ஆயர் குலத்தினிற் தோன்றிய அணி விளக்காக,அவதரித்தான் நவநீத கிருஷ்ணன்! ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி!

imageகிருஷ்ண அவதாரம் மட்டும் தான் குழந்தை நிலை முதல் இறுதி நிலை வரை,வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டி இதுதான் உலக வாழ்வு என்று ஒரு தெளிவை நமக்கு உரைக்கின்றது! தர்மமும், அதர்மமும் வாழ்வின் இரு பக்கங்கள் என்றாலும் இதில் வெற்றி பெறுவது தர்மமே என்பதை எடுத்துக் காட்டுகின்றது! இது தவிர நட்பு, பாசம், நேசம் போன்ற பல உயர்ந்த உணர்வுகளின் உறைவிடமாகத் திகழ்கின்றது! அதனால் தான் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் புண்ணிய அவதாரம் என்று போற்றப்படுகிறது!

MÁS HISTORIAS DE Penmani

Penmani

Penmani

கால்பந்து விளையாட்டு உருவான நாடு!

கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.

time to read

1 min

April 2026

Penmani

Penmani

காலம் கடந்தும் நிற்கும் நீதி!

ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

அளவிற்கு மிஞ்சினால்..

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

அருமருந்து அத்தி!

அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...

கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

ஜென் தத்துவம். நீ நீயாகவே!

'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.

time to read

3 mins

April 2026

Penmani

Penmani

புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!

உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.

time to read

4 mins

April 2026

Penmani

Penmani

எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.

time to read

2 mins

April 2026

Penmani

Penmani

பூக்கூடை

பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.

time to read

1 mins

April 2026

Penmani

Penmani

பழனி மலை பயணம்!

மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.

time to read

4 mins

April 2026

Translate

Share

-
+

Change font size