Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año
The Perfect Holiday Gift Gift Now

பொருத்தமில்லா படிப்பு தவிக்கும் மாணவர்கள்!

Kanmani

|

July 30, 2025

உலகம் டிஜிட்டல் மயமாகும் சூழலில் நவீன தொழில் நுட்ப படிப்புகள் வித விதமாக வந்து விட்டன. இந்த நிலையில் எல்லோருக்கும் எல்லாம் விரும்பிய மாதிரி படிக்க வாய்ப்பு கிடைக்கிறதா என்றால் இல்லை என சொல்லலாம்.

- -எஸ்.ரவீந்திரன்

பொருத்தமில்லா படிப்பு தவிக்கும் மாணவர்கள்!

சாதாரணமாக இன்று ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு மாணவர் பிளஸ் 2 முடித்த பின்னர், எந்தக் கல்லூரியில் சேர்வது என்ற தடுமாற்றம் இருக்கும். எந்த படிப்பை தேர்வு செய்வது என்பதிலும் குழப்பம் இருக்கும். கிடைக்கும் மதிப்பெண்களை பொறுத்து பிரிவுகள் கிடைக்கும். அவ்வாறு சேரும் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடம், படிப்பு கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

இப்படியான சூழலில் ஒருவர் பெறும் கல்வி தகுதி, திறமை மற்றும் அனுபவம் ஆகியவை தொழில் இலக்குடன் ஒத்துப்போகாத போது, 'பொருத்தமில்லா படிப்பு' என்ற நிலை ஏற்படுகிறது.

அதாவது அவரின் கல்வி தகுதி, விரும்பிய வேலைக்கு தேவையான குறைந்தபட்ச தகுதியுடன் பொருந்தாமல் போகலாம். அந்தப் படிப்பினால் ஒரு குறிப்பிட்ட வேலையில் பங்களிக்க தேவைப்படும் திறமைகள் இல்லாமல் இருக்கலாம்.

உதாரணமாக, ஒருவருக்கு கணினியில் ஆர்வம் இருக்கலாம், ஆனால் அவருக்கு அவர் கற்ற கல்வியின் மூலம், அடிப்படை திறன்கள் பெற முடியாமல் இருக்கலாம்.

சில வேலைகளுக்கு குறிப்பிட்ட அனுபவம் கல்வி தேவைப்படலாம். அந்த அனுபவம் கல்வி மூலம் கிடைக்கவில்லையென்றால், பொருத்தமில்லா படிப்பு என்று கருதப்படும்.

இப்படியாக நாடு முழுவதும் முக்கியமற்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

MÁS HISTORIAS DE Kanmani

Kanmani

அம்மா ஒரு துளசிச் செடி!

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?

ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது

time to read

1 min

December 17, 2025

Kanmani

Kanmani

நேர்மறை உளவியலின் தூண்கள்!!

நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!

ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.

time to read

1 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!

செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!

சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

Kanmani

தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.

time to read

3 mins

December 17, 2025

Kanmani

Kanmani

அங்கம்மாள்

பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.

time to read

2 mins

December 17, 2025

Kanmani

சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்

உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

time to read

1 min

December 17, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back