Intentar ORO - Gratis

இலங்கையில் ISO 27001:2022 சான்றிதழைப் பெற்ற முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனராக யூனியன் அஷ்யூரன்ஸ்

Virakesari Daily

|

June 20, 2025

யூனியன் அஷ்யூரன்ஸ் தகவல் தொழினுட்ப உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் உதவி உப தலைவர் சல்மல் பத்திரன, யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ சேனநாயக்க, யூனியன் அஷ் யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதி காரி செனத் ஜயதிலக, Bureau Veritas இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஷான் நானயக்கார மற்றும் Bureau Veritas சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பொது முகாமை யாளர் சுபாஷ் டி சில்வா ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கையில் ISO 27001:2022 சான்றிதழைப் பெற்ற முதலாவது ஆயுள் காப்புறுதி சேவை வழங்குனராக யூனியன் அஷ்யூரன்ஸ்

இலங்கையில் நீண்ட காலமாக இயங்கும் தனியார் ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தொழிற்துறையில் தகவல் பாதுகாப்பு நியமங்களை மாற்றியமைத்துள்ளமைக்காக ISO/IEC 27001:2022 சான்றிதழைப் பெற்ற முதலாவது ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்கும் நிறுவனமாக தெரிவாகியுள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த சான்றிதழினூடாக, யூனியன் அஷ்யூரன்ஸ் கொண்டுள்ள தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ கட்டமைப்பின் (ISMS) முதிர்ச்சி மற்றும் வலிமை ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனூடாக நிறுவனத்தின் மிகவும் முக்கியமான சொத்தான - வாடிக்கையாளர் தரவுகள், வியாபார மதிநுட்பம், நிதிசார் தகவல், புலமைச் சொத்துகள் மற்றும் மூன்றாம் தரப்பு பதிவுகள் போன்றன அடங்கியுள்ளன.

ISO 27001:2022 இல் சில முக்கிய பதிவேற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதில், threat intelligence, secure coding, cloud service governance, data masking மற்றும் ICT continuity போன்றன அடங்கியுள்ளன. இந்த நவீன கட்டுப்பாடுகள், இன்றைய சைபர் இடர்களை கையாள்வதற்கு முக்கியமானதாக அமைந்திருப்பதுடன், நாளாந்த செயற்பாடுகளில் தகவல் பாதுகாப்பு நெருக்கமான முறையில் உள்வாங்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பரந்த சைபர்பாதுகாப்பு மாற்ற பயணத்தில் முக்கிய அங்கமாக இந்த நியம மேம்படுத்தலை பின்பற்றியுள்ளது. இதில், சர்வதேச சிறந்த செயற்பாடுகளான Microsoft Cybersecurity Reference Architecture (MCRA), the Microsoft Cloud Security Benchmark (MCSB) மற்றும் Centre for Internet Security (CIS) IG2 framework ஆகியவற்றுடன் ஒன்றித்துள்ளமை அடங்கியுள்ளது.

MÁS HISTORIAS DE Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size