Intentar ORO - Gratis
மராட்டியத்தில் வன்முறை; 33 வாகனங்கள் எரிப்பு!
Malai Murasu
|March 18, 2025
போலீசார் உள்பட 30 பேர் படுகாயம்; ஊடரங்கு உத்தரவு!!
-
மராட்டிய மாநிலத்தில் மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் "சவ்வா" என்ற திரைப்படம் அண்மையில் வெளியாகி பேசுபொருளாக மாற்றியது. மராட்டிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதம் நடந்த போது, சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. அபு அசீம் ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை வெகுவாக புகழ்ந்து பேசினார்.
அவுரங்கசீப் சிறந்த நிர்வாகி, வரலாற்றில் அவரைப் பற்றி தவறாக சித்தரித்துவிட்டனர் என்று பாராட்டியதோடு, "அவுரங்கசீப் புகழ் வாழ்க" என கோஷமிட்டார். அபு ஆஸ்மியின் சர்ச்சைக்குரிய கருத்துகள் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அவர் நடப்பு சட்டசபைக் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முகலாய மன்னர்களிடமிருந்து மராட்டிய மாநிலத்தை மீட்ட சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியை கொன்றவர் அவுரங்கசீப்.
அவரது கல்லறையை மராட்டிய மண்ணில் இருந்து அகற்ற வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கத் தொடங்கினர். அவுரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அது தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
Esta historia es de la edición March 18, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu
Malai Murasu
மத்திய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் : இருமொழிக் கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை!
அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம் !!
1 mins
May 19, 2026
Malai Murasu Chennai
திருவள்ளூர் அருகே ஓடும் ரெயில் மீது கல் வீச்சு! 6 வயது சிறுவன் படுகாயம் !!
திருவள்ளூர் அருகே ஓடும் ரெயில் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 6 வயது சிறுவனின்தலையில்பட்டுபலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
May 19, 2026
Malai Murasu
வெறிநாய்களை கருணைக் கொலை செய்யலாம்!
* தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு முகாம்களில் அடைக்க வேண்டும்; * உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு உத்தரவு!!
1 mins
May 19, 2026
Malai Murasu Chennai
அரசுப் பேருந்து ஓட்டும் போது ஓட்டுநர்கள் செல்போன் பேசினால் பணிநீக்கம்!
நெல்லை மண்டலம் சுற்றறிக்கை!!
1 min
May 19, 2026
Malai Murasu
பெட்ரோல் – டீசல் விலை மீண்டும் உயர்வு!
லிட்டருக்கு 90 பைசா அதிகரிப்பு !!
1 mins
May 19, 2026
Malai Murasu Chennai
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் ஈழப்போரில் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி!
பழ.நெடுமாறன் கலந்து கொண்டார் !!
1 min
May 19, 2026
Malai Murasu
எடப்பாடி கூட்டம்: ஜெயக்குமார் புறக்கணிப்பு!
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
1 min
May 19, 2026
Malai Murasu Chennai
இருமொழிக் கொள்கையில்...
தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், \"
1 min
May 19, 2026
Malai Murasu Chennai
உத்திரமேரூரில் ரத்தக் காயங்களுடன் கொத்தனாரின் உடல் மீட்பு! கொலையா என போலீசார் விசாரணை !!
உத்திரமேரூர் அடுத்த பழத்தோட்டம் கிராமத்தில் கொத்தனார் ஒருவர்உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
1 min
May 19, 2026
Malai Murasu Chennai
புழலில் மாநகரப் பேருந்து மோதி தாய் கண் முன் சிறுவன் உயிரிழப்பு!
புழல் அடுத்த கதிர்வேடு, பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 44) இவர் தனியார் கம்பெனி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

